12-03-2023, 01:02 AM
(This post was last modified: 23-06-2023, 05:28 AM by Geneliarasigan. Edited 7 times in total. Edited 7 times in total.)
Episode 78
படுக்கையில் சாரு ,ஸ்ருதியிடம்
அக்கா ஏன் இன்னிக்கி disturb ஆக இருக்கே ?
ஒன்னும் இல்ல சாரு , நீ தூங்கு
இல்ல ஏதோ இருக்கு .நீ சொல்லு உன் முகம் வாடி இருக்கு,
சாரு ,அம்மா தூங்கீட்டங்களா ?
ஆமாக்கா தூங்கிட்டங்கா ,அந்த ரோமியோ வந்து DISTURB ஏதும் பண்ணினானா?
இல்லை சாரு
நீ ஏன் அவனை லவ் பண்ண மாட்டேன்கிற,உன் வயசுல எல்லோரும் ஆளுக்கு ரெண்டு,மூன்று boy ப்ரெண்ட் ,boy bestie என்று வைத்து சுற்றி கொண்டு இருக்கிறார்கள்.நீ ஏன் இப்படி இருக்கிற
என்ன சாரு ,எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசலாமா ?எனக்கும் இந்த வயசில் எல்லோருக்கும் வரும் ஆசை எனக்கும் வருது.சில படங்களில் வரும் ரொமான்ஸ் scenes எல்லாம் பார்க்கும் போது எனக்கும் உணர்ச்சிகள் தூண்டப்படுது.நம்ம குடும்ப சூழ்நிலை காரணமாக எல்லாவற்றையும் கன்ட்ரோல் பண்ணிகிட்டு இருக்கேன்.நீ சொல்ற அவனை பார்த்தால் எனக்கு கொஞ்சம் கூட ஈர்ப்பு வரல.ஒரு நல்ல ஆண்மகனை பார்த்தால் கண்டிப்பாக லவ் பண்ணுவேன்.
அப்படி உன் எதிர்பார்ப்பு என்ன தான் அக்கா
ரொம்ப simple சாரு,அவன் கூட இருக்கும் போது நான் பாதுகாப்பா இருக்கிறேன் என்று எனக்கு தோணனும்.எனக்கு எந்த துன்பம் வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது அவ்வளவு தான்.
யாரு நேற்று கனவில் வந்தானே அவன் மாதிரியா?
ஸ்ருதி ஆச்சரியத்துடன் அவளை நோக்கி ,என் கனவில் ஒரு ஆம்பளை வந்தான் என்று உன்கிட்ட சொல்லவே இல்லையே. ஏய் உனக்கு எப்படி தெரியும்?
அதான் நல்லா முனகி கொண்டு இருந்தாயே ,டேய் போதும் விடுடா அப்படி இப்படி என்று ,இன்னும் சில வார்த்தை எல்லாம் சொன்னாய் அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது. யாருக்கா அவன்?
அய்யயோ சின்ன பொண்ணு என்றால் பார்த்தால் இவ வயசுக்கு மீறி யோசிக்கிறா இவ கிட்ட கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும் என்று ஸ்ருதி மனதில் நினைக்க
சொல்லுக்கா யார் அவன் ?..
யாரென்றே எனக்கு தெரியவில்லை சாரு,ஆனா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு .ஆனா ஞாபகம் வர மாட்டேங்குது.
நல்லா யோசித்து பாருக்கா ,காலேஜ் , பீச்,இல்ல பஸ்ல போகிற வழியில் அப்படி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா?
இல்ல சாரு ,ஆனா எனக்கு என்னவோ நான் கூடிய சீக்கிரம் நேரில் சந்திப்பேன் என்று தோன்றுகிறது. சரி தூங்கலாம் சாரு good night
"நான் காரில் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது ஒரு பெண்மணி தலையில் அடிபட்டு என் காரை நிறுத்தினாள்.
சார் சார் ...என் குழந்தைக்கு அடிபட்டு இருக்கு ,பிளீஸ் என் குழந்தையை காப்பாற்றுங்கள்.
சரிஎன்று நான் சென்று பார்க்கும் பொழுது ஒரு கார் இன்னோரு வாகனத்துடன் மோதி அப்பளம் போல் நொறுங்கி இருக்க, உள்ளே ஒரு 7 வயது சிறுமி அடிபட்டு இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்தது.
பக்கத்தில் இருக்கும் கல்லை எடுத்து கார் கண்ணாடியை உடைத்த நான் குழந்தையை வெளியே எடுத்து ,
"வாம்மா உனக்கும் அடிபட்டு இருக்கு ,பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்" என்று திரும்பி பார்க்க அங்கு அந்த பெண் இல்லை.காரின் உள்ளே பார்த்த எனக்கு தூக்கி வாரி போட்டது .
ஆம் என் காரை நிறுத்தி உதவி கேட்ட பெண் காரின் உள்ளே அடிபட்டு மரணித்து இருந்தாள். ஒரு தாயிற்கு தான் தன் குழந்தை மேல் எவ்வளவு பாசம் , மரணித்த பிறகும் ஆவியாய் வந்து தன் குழந்தையை காப்பாற்றுகிறாரே என்று மனதில் எண்ணி கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தேன்.
டாக்டர்கள் அவசரமாக AB+ve BLOOD வேண்டும் என்றார்கள்.நல்ல வேளை என்னோட BLOOD AB+ve என்பதால் குடுத்து காப்பாற்றி அவர்கள் உறவினரிடம் ஒப்படைத்து விட்டு ,ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியோடு என் ஊருக்கு கிளம்பினேன் ."
நான் யார் ? காப்பாற்றப்பட்ட குழந்தை யார் ? விரைவில்