10-03-2023, 11:29 PM
(10-03-2023, 11:04 AM)Ananthakumar Wrote: நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
கதையை எழுதி கொண்டு இருக்கிறேன்.குட்டி குட்டியாக பதிவு செய்தால் படிப்பதற்கு ஆர்வம் இருக்காது.
முடிந்தால் அடுத்த வாரத்தில் கதையின் பெரும் பகுதியை பதிவு செய்து விடுவேன்.அல்லது கதையின் முழுவதும் பதிவு செய்து விடுவேன்.
ம்ம்ம ரம்யா வ பார்த்து பண்ணுங்க. ஏனா அவளும் அவன மாதிரி சங்கரால பாதிக்கப்பட்டவ தான். முடிஞ்ச அளவு அவளை அவங்க கூட தங்க வைக்கிற மாதிரி பண்ணுங்க.