10-03-2023, 10:34 PM
(10-03-2023, 07:22 PM)Vandanavishnu0007a Wrote:
நான் இப்போ நார்த் இந்தியால இருக்கேன்ம்மா..
என்னது நார்த் இந்தியாவுலயா.. ???
அங்கே எதுக்குடா போன.. ???
உங்களுக்கும் எனக்கும் சண்டை வந்துடுச்சா.. மனசு சரி இல்லன்னு அப்படியே பைக் எடுத்துட்டு பாட்டு பாடிட்டே ஹைவேஸ் ரோட்டுல போயிட்டே இருந்தேன்..
பாட்டு முடிஞ்சி பார்த்தா.. நம்ம சென்னையை விட்டு ரொம்ப தூரம் வந்தது அப்புறமாதான் தெரிஞ்சது..
சரி.. இங்க வந்து சோத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன்..
அப்போ தான் புட் டெலிவரி ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்னு லான்ச் பண்ணனும்னு ஐடியா வந்தது..
ஒரு மால்ல என்னோட கம்பெனி லான்ச் அரேஞ்மென்ட்ஸ் பண்ணிட்டு இருக்கும்போதுதான் உங்க போன் வந்தது.
ஸ்டார்ட் அப் கம்பெனின்னா.. ??
அதான் "வாரிசு" படத்துல வருமே.. விஜய் ஆரம்பிப்பாரே.. அந்த மாதிரி..