10-03-2023, 09:03 PM
(This post was last modified: 10-03-2023, 09:45 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(10-03-2023, 09:00 PM)krishkj Wrote: Intha shetty ethnna flashback tha iruko terlae
Story ah muzusa padichutu varen apo tha konjam intha part la enna twist nu purium
Anaalum shettyku moonu ponnu over la
ரொம்ப ஓவர் தான் ப்ரோ என் செய்வது அவன் அதிர்ஷ்டம்,இந்த கதைக்கான க்ளூ part 3 லேயே இருக்கு. முழுகதை படிக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்த மொத்த கதையில் ரெண்டே ரெண்டு flashback தான்.அனிதாவுக்கு ஒன்று,ஸ்ருதிக்கு ஒன்று அவ்வளவு தான்