Non-erotic வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள்
#36
(19-02-2023, 08:56 AM)Vandanavishnu0007a Wrote: Elloridamum mannippu kettu ini kathai pathivugalai mattume poda mudiveduththu irukkiren

Ennaiyum oru eluthaalanaaga mathithu ippadi oru thani thread aarambiththatharkku nanbargalukku nandri

வந்தனா நான் உங்களிடம் ஆரம்பத்திலேயே கூறியுள்ளேன். கதையில் சுவாரசியம் குறைகிறது சுவாரசியம் கூட்டுங்கள் என்று. ஆனால் நீங்கள் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. எனவே நானும் அதை உங்களிடம் திரும்பவும் கூறாமல் உங்கள் கதையை படிக்காமல் விட்டு விட்டேன். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பல கதைகளை எழுதுவதைவிட ஒரு கதையை சுவாரசியமாக எழுதுங்கள் பின்பு பாருங்கள் ரசிகர்களின் வரவேற்ப்பை....
[+] 1 user Likes Jhonsena's post
Like Reply


Messages In This Thread
RE: வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள் - by Jhonsena - 10-03-2023, 08:34 PM



Users browsing this thread: 1 Guest(s)