10-03-2023, 08:01 PM
(10-03-2023, 08:42 AM)Terrorraj Wrote: கதையில் காமத்தை காட்டிலும் காதல் காட்சிகள் அதிகமாக இருந்தால் கதை படிக்க சுவாரசியமாக இருக்கும்
காதலுக்குப் பின் வரும் காமமே சிறந்தது
இவ்வாறு கதை தொடர்ந்தால் அருமையாக இருக்கும் என நினைக்கிறேன்
இது வரை காதல் காட்சிகள்தானே இருந்தது? இப்போதுதான் காமத்தை தொட்டிருக்கிறேன். காதலோடு காமத்தை கலந்தால்தான் இனிக்கும். இருப்பினும் உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா.