Adultery மகளிர் தினம்
#19
(10-03-2023, 02:34 PM)RARAA Wrote:
Hai Nandhinii Aaryan

இங்கு பெண்கள் point of viewவில் அவர்களுடைய நுண் உணர்வுகளையும், காம எண்ணங்களையும், காமம் சார்ந்த உடல் தேவைகளையும் குறிப்பிட்டு கதைகள் எதுவும் வருவதில்லை.


ஏனெனில் எழுதுபவர்கள் பெரும்பாலும் ஆண்களே. நான் உட்பட.

எங்களுக்கு கற்பனையில் எழும் காம உறவுகள்/தகாத உறவுகள், நாங்கள் செய்ய நினைத்து செய்ய இயலாதவற்றை காமக் கதைகளாக எழுதுகிறோம்.

அப்படியே பெண்கள் point of viewவில் கதை வந்தாலும் அவை பெரும்பாலும், கணவனால் திருப்தி அடியாத மனைவி, அண்ணன் மீது காதல் கொள்ளும் தங்கை, அம்மா தன் மகனையே கரெக்ட் செய்வது என ஒரே மாதிரியாய் இருக்கும்.

நீங்கள் கணவனால் கவனிக்கப்படாத பெண்ணின் point of viewவில் எழுதத் தொடங்கியுள்ள 'மகளிர் தினம்' கதை நல்லத் தொடக்கத்துடன் அமைந்துள்ளது. அதற்குள் தொடர்ந்து எழுத முடியுமாவென சொல்லி அதிர்ச்சியை அளிக்க வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்.

நான் முன்னரே சொன்னபடி பெண்களின் நுண் உணர்வுகளையும், காம எண்ணங்களையும் காமம் சார்ந்த உடல் தேவைகளையும் விளக்குகின்ற வகையிலும், அதே நேரம் காம ரசம் சொட்டும் காட்சிகளை அமைத்தும் எழுதுங்கள்.

வாழ்த்துகள்

RARAA

அடங்கா காமம்

உங்களுடைய பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி. பெண்களின் மனநிலையை பற்றி ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் உணர்ச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இதை எழுத தொடங்கி உள்ளேன். தொடர்ந்து எழுதுவேன்.
Like Reply


Messages In This Thread
RE: மகளிர் தினம் - by RARAA - 10-03-2023, 02:34 PM
RE: மகளிர் தினம் - by Nandhinii Aaryan - 10-03-2023, 04:01 PM
RE: மகளிர் தினம் - by RARAA - 16-03-2023, 12:49 AM
RE: மகளிர் தினம் - by Bigil - 28-03-2023, 11:16 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 14-04-2023, 07:34 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 10-05-2023, 07:26 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 12-05-2023, 10:12 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 19-05-2023, 10:26 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 26-05-2023, 09:08 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 03-06-2023, 11:55 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 13-06-2023, 09:24 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 28-06-2023, 09:31 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 30-06-2023, 06:44 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 16-09-2023, 05:08 PM
RE: மகளிர் தினம் - by jaksa - 15-10-2023, 04:37 PM



Users browsing this thread: 13 Guest(s)