10-03-2023, 12:51 PM
(This post was last modified: 10-03-2023, 12:53 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-03-2023, 12:35 PM)Mecatran Wrote: நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் ஒரு கதை எழுதினேன் அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக இல்லை, பாராட்டிய விமர்சனங்கள் அதிகம், விரைவாக எழுதி முடித்து விட்டன அதை ஒரு ஆறு மாதம் இழுத்து....,.... எழுதி இருந்தால் அல்லது பாதியில் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் நினைக்கிறேன்,இருந்தும் அதைப் படிக்கும் நண்பர்கள் லைக் கூட போடுவதில்லை அதனால் தற்போது எழுத வேண்டாம் நினைத்து ஒதுங்கி இருக்கிறேன் அடுத்து எழுதுவது பற்றி யோசிக்கலாம், கதையின் பெயர்: "துரோகம் "
நானும் ஒரு மூன்று கதையை எழுதி முடித்து இருக்கிறேன் நண்பா
முதல் கதை பதினைந்து பக்கம் கொண்ட கதை.பதினைந்து நாட்களில் எழுதி முடித்தேன்.
மற்ற கதைகளை கூட முடிந்த அளவுக்கு வேகமாக தான் எழுத விருப்பம் இருந்தது ஆனால் நேரம் கிடைக்கவில்லை அதனால் ஏற்பட்ட தாமதம் தான் தவிர வேறு எந்த காரணத்தை வைத்து தாமதமாக பதிவு செய்யவில்லை.
இப்பொழுதும் நான்காவது கதையை எழுதி கொண்டு இருக்கிறேன்
அடுத்த வாரத்தில் முடித்து விடுவேன்.
நான் ஒரு முழுமையான கதாசிரியர் இல்லை.
வந்தனா விஷ்ணு எழுதிய அம்மாவுடன் மதுரை டூர் என்னும் கதையை படித்து விட்டு மற்ற கதைகளை படிக்க ஆரம்பித்தேன்
ஆனால் பாதிக்கும் மேற்பட்ட கதைகள் அப்படியே கிடப்பில் கிடந்ததை பார்த்து விட்டு நானும் எழுதும் படி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து எழுதும் படி கேட்டுக் விமர்சனம் செய்து அலுத்து போய் நானே ஒரு ஆசிரியர் இடையே விட்ட கதையை எழுதி முடித்து விட்டேன்
அதற்கு நண்பர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக இன்று நான்காவது கதையில் வந்து நிற்கிறது.
எல்லோருக்கும் எல்லா கதையும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது உதாரணமாக எனக்கு கக்கோல்டு கதைகளை பிடிப்பதில்லை.
நானும் ஒரு சில கதைகளை மேலோட்டமாக படித்துவிட்டு எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே விமர்சனம் செய்வேன் அதிலும் சிலருக்கு என்னுடைய விமர்சனங்கள் பிடிக்கவில்லை என்றால் அப்படியே விட்டு விடுவேன்.
நானும் உங்கள் கதைக்கு ஒரு சில விமர்சகர்கள் எழுதி இருக்கிறேன் நண்பா
அதனால் முதலில் நெகடிவ் எண்ணத்தை விட்டு விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி பதிவு செய்யுங்கள்.