10-03-2023, 12:35 PM
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் ஒரு கதை எழுதினேன் அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக இல்லை, பாராட்டிய விமர்சனங்கள் அதிகம், விரைவாக எழுதி முடித்து விட்டன அதை ஒரு ஆறு மாதம் இழுத்து....,.... எழுதி இருந்தால் அல்லது பாதியில் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் நினைக்கிறேன்,இருந்தும் அதைப் படிக்கும் நண்பர்கள் லைக் கூட போடுவதில்லை அதனால் தற்போது எழுத வேண்டாம் நினைத்து ஒதுங்கி இருக்கிறேன் அடுத்து எழுதுவது பற்றி யோசிக்கலாம், கதையின் பெயர்: "துரோகம் "