10-03-2023, 11:24 AM
(08-03-2023, 10:30 PM)Reader 2.0 Wrote: கதாசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் செய்து விட்டேன்... அவர்களின் குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு முற்றிலும் நீங்கி விடும் .. பிரச்சினை தீர்ந்து முழுமையாக சரியாகி விடும் என்று மனதார நம்புகிறேன்...
Me too