Non-erotic வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள்
#30
(10-03-2023, 09:14 AM)utchamdeva Wrote: நல்ல முடிவு ஆனால் 10 வரிகள் என்பதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது...

குறைந்தது 5 லிருந்து 10 பாரா வாக இருந்தால் நன்று முயற்சி செய்ங்கள்...

நானும் அதைத்தான் முடிவு செய்து எழுத ஆரம்பித்து இருக்கிறேன்...

நண்பர் வந்தனா விஷ்ணு கூறி விட்டார் என்று பிட்டு பிட்டாக கதையை எழுதி பதிவு செய்ய வேண்டாம்.

கதையின் தரத்தை பொறுத்து போகப் போக விமர்சனங்கள் கிடைக்கும்.

அவர் தனது வாசர்களின் வாக்கு வங்கியை அவர் தான் கெடுத்து கொண்டார்.

அவர் எத்தனை முறை கூறினாலும் கேட்காமல் சும்மா எழுதாமல் கிடப்பில் கிடந்த கதைகளை கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் முன் பகுதியில் அரங்கேற்றம் செய்து அவருடைய வாசகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.

அதைப் போல பன்றி குட்டிகளை போடுவதை போல ஒரே நேரத்தில் பல கதைகளை ஆரம்பித்து இழுவை இழுத்து கொண்டு செல்ல ஆரம்பித்த காரணமாக தான் அவருடைய வாசகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை அதிக அளவில் சம்பாதித்து கொண்டார்.

 இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் நான் அவருடைய மிகப் பெரிய வாசகன் மட்டுமல்லாமல் அவருடைய பல கதைகளில் வரும் நாயகன் மற்றும் நண்பன்.

அவருடைய பிட்டு பிட்டான கதையை பார்த்து விட்டு கதை மொக்கை என்று பல நண்பர்கள் மட்டுமல்லாமல் ஒரு சில நேரங்களில் கதையை எழுதும் ஆசிரியர்கள் கூட நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அந்த கதைகளை எழுதி முடித்த பிறகு கோர்வையாக படித்து பாருங்கள் அதற்கு பிறகு அவருடைய திறமை உங்களுக்கு தெரியும்.

எனக்கு அவரை திட்டவும் நேரில் பார்த்தால் அடிக்கவும் உரிமை உண்டு. Big Grin  cool2
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள் - by Ananthakumar - 10-03-2023, 11:17 AM



Users browsing this thread: