10-03-2023, 09:14 AM
(19-02-2023, 11:50 AM)Vandanavishnu0007a Wrote: எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை எனக்கு அளித்து இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியே நண்பா
என்னை திட்டினாலும் பாராட்டினாலும்.. எதுவாக இருந்தாலும் என்னை பற்றியோ என் கதையை பற்றியோ அல்லது என் பதிவை பற்றியோ கமெண்ட்ஸ் வந்துகொண்டே இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நண்பா
இந்த முயற்சியால் ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னுள் மாற்றி கொண்டேன் நண்பா
கமெண்ட்ஸ் போட்டால் யாருக்கும் தேங்க்ஸ் போடக்கூடாது என்ற உங்கள் கட்டளையையும் படங்கள் பதிவிடக்கூடாது என்ற உங்கள் விருப்பத்தையும் தெரிந்து கொண்டேன் நண்பா
அதனால் இனி என் கதைகளுக்கு பதிவு மட்டுமே இருக்கும்.. மற்ற எந்த தேவை இல்லாத சிலுமிஷன்களும் இல்லாத வகையில் முயற்சி பண்ணுகிறேன் நண்பா
ஆனால் 10 வரிகளுக்கு மேல் இருக்காது.. அதில் மட்டும் உருத்தியாக இருக்க விரும்புகிறேன்.. என்னுடைய கன்னித்தீவு பதிவுகள் மட்டுமே இருக்கும்
காரணம் பக்கம் பக்கமாக எழுதுபர்களுக்கும் கமெண்ட்ஸ் வருவதில்லை
நோகாமல் 10 நோம்பு மட்டுமே கும்பிடும் எனக்கும் கமெண்ட்ஸ் வருவதில்லை
சிரமப்படாமல் எழுதும் எனக்கு அதனால் பெரிய பாதிப்பு ஒன்று அவ்ளோவாக இல்லை
பக்கம் பக்கமாக எழுதி விட்டு கமெண்ட்ஸ்க்காக காத்திருக்கும் நண்பர்களை தயவு செய்து இது போல தனியாக அவர்கள் பேரில் தனி திரட் போட்டு அவர்களையும் உற்சாக படுத்த வேண்டும் என்றும் மிக தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் நண்பா
என் கதைகளை தவிர என்னை பாராட்டியும் படுகேவலமாக கழுவி ஊத்தியும் இன்னும் நிறைய தனிதிரட்கள் எனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நிறைய நண்பர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதும் எனக்கு பெருமைகுறிய விஷயமே நண்பா
எவருக்கும் கிடைத்திராத மாபெரும் அங்கீகாரம் இது எனக்கு..
நன்றி சொல்ல பெரிதும் கடமை பட்டு இருக்கிறேன்
என் கதைகளை எழுதுவதை எப்படி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எனக்கு நிறைய ஆலோசனைகள் தேவை படுகிறது நண்பா
அப்போது தான் மற்ற எழுத்தாளர்களை போல கதையை பாதியிலேயே நிறுத்த எனக்கும் வசதியாக இருக்கும்
இந்த திரெட் கண்டிப்பாக எனக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
நன்றி வணக்கம்
நல்ல முடிவு ஆனால் 10 வரிகள் என்பதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது...
குறைந்தது 5 லிருந்து 10 பாரா வாக இருந்தால் நன்று முயற்சி செய்ங்கள்...
நானும் அதைத்தான் முடிவு செய்து எழுத ஆரம்பித்து இருக்கிறேன்...