10-03-2023, 06:21 AM
(This post was last modified: 10-03-2023, 06:22 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-03-2023, 06:16 AM)utchamdeva Wrote: ஆனால் பல நண்பர்கள் டைம் பாஸ் பண்ண கதையை படித்து விட்டு கையடித்து விட்டு போகிறார்கள் தவிர இங்கு கதை படிக்க வரும் 90 சதவீதம் நண்பர்கள் நல்ல கதைகளை ஆதரவு செய்து ஒரு கமெண்ட் அல்லது லைக் அல்லது ரேட்டிங் கூட செய்யாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம்.
அவர்களுக்கு இந்த கதையை எழுதி இங்கு பதிவு செய்வதால் எந்த விதமான ஆதாயமும் கிடைப்பது இல்லை.
அதனால்தான் நல்ல கதைகளை கூட அந்தந்த ஆசிரியர்கள் அப்படியே விட்டுவிட்டு தங்கள் சொந்த வேலையை பார்க்க போகும் நிலை வருகிறது என்று நினைக்கிறேன்.
அதனால் முதலில் திருத்த வேண்டியது நம்மை போல் கதையை படிக்க வரும் வாசகர் கண்மணிகள் தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
எனக்கும் அதே பீல்தான் நண்பா...
ஒவ்வொரு கதையையும் நிறுத்திவிட்டு எந்த கதையை தொடரலாம் என்ற எண்ணம் தான் வருகிறது....
இருந்தாலும் வேலையை குறைத்துக்கொண்டு என்னால் முடிந்தளவு தொடர்ந்து எழுதுவேன் கண்ணடிப்பாக எல்லா கதைகளையும் நிறைவு செய்வேன்....
உண்மை தான் நண்பா ,இருந்தும் நான் தொடர்ந்து கதை எழுதுவதற்கு காரணம் ஒரு சில வாசகர்களுக்காக மட்டும் தான்