09-03-2023, 11:04 PM
(09-03-2023, 10:35 PM)M.Raja Wrote: ஸ்ருதி கனவில் வந்தது ஷெட்டி,ஆனால் இருவருக்கும் சிறு வயதில் என்ன தொடர்பு?incest கிடையாது என்று சொல்லி விட்டீர்கள்.கண்டுபிடிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது
ஷெட்டி என்பது எல்லோரும் கணிக்க கூடிய விடை தான் நண்பா .ஆனால் இருவருக்கும் உண்டான தொடர்பு என்ன என்பது தான் கேள்வி ?