09-03-2023, 04:04 PM
(This post was last modified: 23-06-2023, 05:26 AM by Geneliarasigan. Edited 7 times in total. Edited 7 times in total.)
Episode 75
கருணாகரன் ,கற்பகம் தம்பதிக்கு முதலில் குழந்தை இல்லாமல் இருந்தது.தன் தங்கை ,தங்கையின் கணவர் இருவரும் ஒரே நேரத்தில் விபத்தில் காலமாக அதிர்ஷ்டவசமாக ஸ்ருதி மட்டும் உயிர் பிழைக்க ,கற்பகம் வற்புறுத்தி ஸ்ருதியை வீட்டிற்கு தத்து எடுத்து வந்தாள்.ஸ்ருதி வந்த நேரம் சாரு பிறக்க கற்பகத்திற்கு இரட்டிப்பு சந்தோஷம்.முதலில் ஸ்ருதி மேல் வெறுத்து ஒதுங்கி நின்ற கருணாகரன் ,அவள் வளர வளர அவள் அங்கங்களின் செழுமையால் கண்ணோட்டம் மாற தொடங்கியது.
ஸ்ருதி மற்றும் சாரு அசிசி நகர் பஸ் ஸ்டாப் இறங்கியதில் இருந்து தேவா இருவரையும் ஃபாலோ செய்து கொண்டு இருக்கிறான்.
அக்கா அந்த அண்ணன் உங்களை தினமும் ஃபாலோ பண்றார்.வீட்டில் சொல்லலாமா ?
வேண்டாம் சாரு ,அப்படி சொன்னால் பெரியப்பா என்னை படிக்க வெளியே அனுப்ப மாட்டார்கள்.
இன்று எப்படியாவது இவளிடம் லவ் புரோபோஸ் செய்து விட வேண்டும் என்று தேவா கையில் பூவோடும் லெட்டரை வைத்து கொண்டு நெருங்கி வர ,ஸ்ருதி இதை கவனித்து சாருவின் கைபற்றி வழியில் இருந்த chat கடைக்குள் நுழைந்து விட்டாள்.
என்ன சாப்பிட வேணும் சாரு ,
எனக்கு சென்னா சமோசா
ஸ்ருதி ரெண்டு சென்னா சமோசா ஆர்டர் செய்தாள்.
இருவரும் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்க முயல ,
ஆல்ரெடி காசு கொடுத்து விட்டார்கள் என்று கடைக்காரன் தேவாவை காண்பிக்க
முன்ன பின்ன தெரியாதவங்க யாரும் எங்களுக்கு காசு கொடுக்க வேணாம் ,இந்தாங்க நாங்க சாபிட்டதற்கான காசு என்று ஸ்ருதி கோபமாக கொடுத்து விட்டு வெளியேறினாள்.
வீட்டிற்கு செல்லும் வழியில் சரியாக ஆள் அரவமற்ற இடத்தில் வழிமறித்த தேவா ,
ஒரு நிமிஷம் ஸ்ருதி
இங்கே பாருங்க நீங்க என்னை பின்தொடர்ந்து வருவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
நான் என்ன சொல்ல வரேன் என்று கேட்டு கொண்டு பின்பு பேசு
சீக்கிரம் சொல்லுங்க ,எங்க பெரியப்பா பார்த்த பெரிய பிரச்சினை ஆயிரும்.
என் பேர் தேவா ,நான் BE முடிச்சு இருக்கேன்.என் அப்பா மாதவரம் பால் பண்ணையில் MANAGER ஆக இருக்கார்,அம்மா காலேஜ் PROFESSOR,வீட்டுக்கு நான் ஒரே பிள்ளை .நான் உங்களை விரும்புகிறேன்.நான் என்ன கேட்டாலும் எனக்கு வாங்கி தந்து விடுவார்கள் .அதனால் என் முடிவை எங்கள் வீட்டில் ஏற்பது எளிது.
"இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவது என்றால்
இன்னும் மின்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்"
என்று
முன்னங்காலை மடக்கி ரோஜா மலரையும் , லெட்டரையும் நீட்ட,
ஸ்ருதி அதை வாங்கமாலே , சாரி எனக்கு விருப்பம் இல்லை .எனக்கு அப்பா அம்மா கிடையாது.எல்லாமே எங்கள் பெரியன்னை தான்.எனக்கு இந்த காதல் கண்றாவி எல்லாம் பிடிக்காது.என்னோட ஒரே இலக்கு IAS மட்டும் தான்.இதுக்கு நீங்க வேற ஆளை பாருங்க என்று ஸ்ருதி நடக்க
தேவா அவள் கையில் கடிதத்தை திணித்து இதில் என் phone no இருக்கு ஸ்ருதி ,உங்களுக்கு மனம் மாறினால் கால் பண்ணுங்க
ஸ்ருதி அதை கிழிக்க முயல,சாரு அதை வாங்கி கொண்டு "இரு அக்கா வீட்டில் போய் படிக்கலாம்,என்ன தான் ரோமியோ எழுதி இருக்கார் என்று
அவள் விலகி செல்ல ,தேவா அவள் சாப்பிட்டு விட்டு சென்ற ஸ்பூனை எடுத்து அவள் எச்சில் பட்ட இடத்தை ருசித்தான்.
ஆகா இதுவே இவ்வளவு ருசியாக இருக்கிறதே ,அதுவே அவள் இதழில் இருந்து நேரடியாக சுவைத்தால் எப்படி இருக்கும் என்று அவன் மனம் அலை பாய்ந்தது.