09-03-2023, 02:34 AM
இந்த திரியில் வந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்ட அனைவருக்கும் எனது நன்றி.
எனக்கு இந்த திரியை வைத்து தேவை இல்லாத மனஸ்தாபம் யாருக்கும் உருவாக்கும் எண்ணம் இல்லை ஆகவே தான் உங்கள் அனைவரின் கருத்துகளுக்கு ஆமோதித்தோ எதிர்த்தோ பதில் கூறாமல் இருந்தேன்..
தளத்தின் தற்போதைய நிலை சற்று மாறி இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவை இல்லாத அப்டேட்ஸ் இருக்கும் திரிகள் தற்போது முதல் பக்கத்தில் தென்படுவதில்லை என்று உணர்கிறேன், இதுவே மாற்றத்தின் முதல் படி என்று நினைக்கிறேன்.
எனவே ஒரு வாசகனாக எனக்கு மகிழ்ச்சியே மற்றும் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.
நன்றி வணக்கம்.