08-03-2023, 10:25 PM
நிச்சயமாக வாய்ப்பு இல்லை... கம்ஷாட் பிரதர் கடைசியாக 02-03-23 காலை 07-13க்கு ஆன்லைன் வந்து இருக்கிறார்... அதன் பிறகு அவர் ஆன்லைன் வரவில்லை... நண்பர் மகேஷ் சொல்வது போல இருக்கும் வாய்ப்பு தான் அதிகம் உள்ளது...
கெஸ்ட் ஆக வந்து மற்ற எல்லா கதைகளையும் படித்து விட்டு போய் விடும் கம்ஷாட் தான் இதற்கு பதில் சொல்ல முடியும்...
கெஸ்ட் ஆக வந்து மற்ற எல்லா கதைகளையும் படித்து விட்டு போய் விடும் கம்ஷாட் தான் இதற்கு பதில் சொல்ல முடியும்...