08-03-2023, 08:41 PM
(This post was last modified: 23-06-2023, 05:25 AM by Geneliarasigan. Edited 12 times in total. Edited 12 times in total.)
Part -3
Episode 74
இந்த கதையின் நாயகி ஸ்ருதி,கொடி போன்ற உடல் பளபளக்கும் பொன்னிறமேனி, கூரான நாசி, கோள முகம் ,தேன் சிந்தும் அதரங்கள்,கொடி போன்ற தேகம் என்றாலும் அவளது முலைகளின் அளவுக்கு குறைவு இல்லை.தொடை வரை நீளமாக தொங்கும் கரு நிற கூந்தல்.பூவினும் மெல்லிய பாதங்கள் நிலத்தில் பதிந்து நடக்கும் போது கொலுசின் ஓசை மட்டுமே காட்டி கொடுக்கும் . அன்னம் போல் நடை பயில்பவள் அவள்.இதழ் விரித்து சின்ன சிரிப்பை அவள் சிரிக்கும் விதமே அலாதியானதாக இருக்கும்.அழகு எப்படி பிரம்மன் அவள் மேனியில் வாரி இறைத்து உள்ளானோ அதே அளவு அறிவும் அமைய பெற்ற பெண் .தற்பொழுது IAS ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள். தாய் தந்தையை இள வயதிலேயே பறிகொடுத்து தன் பெரியம்மாவின் (அம்மாவின் அக்கா)தயவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். என்ன தான் நேர்த்தியாக உடை அணிந்தாலும் பூவை வட்டமிடும் வண்டு போல அவளிடம் இருக்கும் தேனை பருக பல ஆண்கள் அவளை மொய்த்து கொண்டு தான் இருந்தார்கள்.இதில் அவள் அழகை கொத்தி தின்ன காத்து இருக்கும் கழுகுகளில் ஒன்று தற்பொழுது அவள் IAS கோச்சிங் கிளாஸ் சென்று application வாங்கி வரும் வழியில் பின்னே வட்டமிட்டு கொண்டு இருக்கிறது.பெயர் தேவா.மற்றொன்று தன் மகள் போல் என்று தெரிந்தும் அவளை அடைய எந்நேரமும் வீட்டில் அவளை தீண்ட காத்து இருக்கும் கருநாகம் ,ஆம் பெயருக்கு ஏற்றார் போல் அவன் பெயர் கருணாகரன்.
இந்த சூழ்நிலையில் அவளுக்கு ஒரே கொழுகொம்பு அவள் பெரியன்னை கற்பகம் ,மற்றும் அவள் மகள் சாருலதா . சாரு,சுருதியை காட்டிலும் 7 வயது இளையவள்.சாரு அவள் அம்மாவை போலவே என்றும் தன் அக்காவிற்கு துணையாக இருப்பவள்.இன்றும் கோச்சிங் கிளாஸ் சென்று வரும் வழியில் அவளுக்கு துணையாக வந்து கொண்டு இருக்கிறாள்.ஸ்ருதி பள்ளி படிக்கும் பொழுதே NCC போன்ற அணிவகுப்புகளில் கலந்து கொண்டு தைரியத்தையும் ,தன்னம்பிக்கையும் வளர்த்து கொண்டு இருக்கிறாள்.அதனால் வெளியே அவளை சுற்றும் கழுகை எளிதாக எதிர்கொண்டாலும், இந்த துணிவு அவள் பெரியப்பாவை மட்டும் எதிர்கொள்ளும் போது ஏனோ வரவில்லை.காரணம் அவள் மீது பாசத்தை வைத்து இருக்கும் பெரியன்னை மற்றும் சாரு தான்.அவள் பெரியப்பா ஒவ்வொன்றுக்கும் அவளை திட்டும் போது நத்தை போல் சுருண்டு கொள்வாள்.மேலும் பெரியப்பாவின் பார்வை தன் அங்கங்கள் மீது மேயும் போது அவளுக்கு கம்பளி பூச்சி ஊர்வது போல் தோன்றும்.இத்தனைக்கும் அவள் தாய் ,தந்தை இறந்த பொழுது அவள் பெயரில் சேர்த்து வைத்து இருந்த பணம் எல்லாவற்றையும் எடுத்து ரேஸ் ,குடி என்று அவள் பெரியப்பா செலவழித்து ஆகி விட்டது.இப்பொழுது எஞ்சி இருப்பது அவள் இளமை ததும்பும் அழகு மட்டுமே .அவள் அழகை எப்படியாவது அனுபவிக்க வீட்டில் இருக்கும் கருநாகம் நேரம் பார்த்து காத்து கொண்டு இருக்கிறது.தேவா என்ற கழுகு அவளை கொத்தி தின்ன ஒன்றரை வருடமாக பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.அதிகாரம் கையில் இருந்தால் தான் இவர்களிடம் தன்னை காப்பாற்றி கொள்ள முடியும் என்று உணர்ந்த ஸ்ருதி IAS ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்.இவர்களிடம் இருந்து ஸ்ருதியால் தப்பிக்க முடியுமா ? IAS ஆக முடியுமா ? ஷெட்டி எவ்வாறு ஸ்ருதி வாழ்வில் வருகிறான்? வரும் பதிவுகளில்