08-03-2023, 04:51 PM
Thanks Omprakash, Vinoth
இந்த கதையை நான் தொடருவேனா இல்லையான்னு தெரியாது. இன்னைக்கு மகளிர் தினம்னு பேரு தான் ஆனால் ஒரு சாதாரண பெண் மனசாலும், உடலாலும் எவ்வளவு கஷ்ட படுறானு சொல்ல நினைச்சேன் அவ்வளவுதான்
இந்த கதையை தொடர ஆசை தான் ஆனால் எனக்கு சரளமாக கொச்சை வார்த்தைகள் பயன்படுத்த கூச்சம் இருக்கிறது பார்க்கலாம்