08-03-2023, 06:56 AM
(This post was last modified: 08-03-2023, 09:43 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Thanks நண்பா, பொன்னியின் செல்வன் நாவலை படித்தால் ஓரளவு கதை எழுத வரும் என்பார்கள்.அது என் விசயத்தில் உண்மை என்று தோன்றுகிறது. Actually மத்த part ஐ விட மது portions க்கு தான் அதிகமான comments வந்தது.அதை படித்து விட்டு உங்கள் comments கூறவும்