07-03-2023, 06:41 PM
(This post was last modified: 07-03-2023, 09:57 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
(07-03-2023, 05:21 PM)PANNIRUVAEL KHAI Wrote: நண்பா,, வணக்கம்.. நான் நீண்ட தொடர்பு வைத்து இருந்தேன், பழைய Xossip தளத்தில்... ஆனால் இந்த தளத்தில் கதைகள் வந்தாலும் அது குடும்ப உறவுக்குள் நடக்கும் தகாப் புணர்ச்சி போலும், நிறைய கதைகள் முற்று பெறாமல் சென்றன.... ஆதலால் நான் கதைகள் படிப்பதை குறைத்துக் கொண்டேன்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் ஓய்வு நேரத்தில் முழு வீச்சில் இந்த கதையை வாசித்து முடித்தேன்... வாசித்தேன் என்பதை விட உங்கள் காதலும் காமமும் கூடிய எழுத்து நடையில் திளைத்தேன்...
மிக சீரிய நடை, நன்றாக கதையினை எழுதி இருக்கின்றீர்.... நன்றி, எங்களை போன்ற சில பல வாசக நண்பர்களுக்க்காக இந்த கதையினை இடர் பல வரினும் அயராது எழுதி உள்ளீர்...
இதே போல மூன்றாம் பாகத்தை எழுதி எங்களை மகிழ்விப்பீரா???
Sorry I'm a Tamil settled in KL... SO MY Style will be a bit old fashioned or bit pure tamil. Kinda thanks to my Indian friend who made this translation.. Still. I'm giving my opinion in tamil
In the recovery days of ill health, I thought to go Thro some stories of this page and got stumbled upon your writing... Being associated with XOSSIP and their glorious writers like Screw and all, I didn't check this tamil section of this website a while since many stories were halted in middle or didn't get a proper finish...
Like gulping the bitter medicine in one go, I read the whole story on one shot from morning till now... Your narration, your poetic way of indulging sex and the pre post events of a sexual episode are extremely fantastic..
After a long while, I'm delighted to read your story.. Some pages I read twice or thrice.. What a brilliant narration..
Kudos man..
I may say you start third part, At some part of time you'll l get the necessary appreciation automatically....
I'll Def support your story for sure... Eagerly waiting for your story with love from KADARAMMM
மிக்க நன்றி நண்பா,நீங்கள் எழுதிய தமிழின் நடை எந்தவித சிரமமும் இன்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.நீங்கள் கொடுத்த ஆதரவு என்னை மூன்றாம் பாகம் எழுத தூண்டுகிறது.கண்டிப்பாக எழுதுவேன் .சிறிது அவகாசம் மட்டும் கொடுங்கள். ராஜேந்திர சோழன் படையெடுத்து கடாரம் கொண்டதை போல என் கதை கடாரத்தில் உள்ள உங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டதில் மகிழ்ச்சி.அங்கு இருந்து எனக்கு ஆதரவு கிடைத்து இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி.சொல்ல வார்த்தைகள் இல்லை.ஒரு பாகம் ஆரம்பித்தால் அதை பாதியில் விடும் பழக்கம் எனக்கு இல்லை.நீங்கள் எதிர்பார்க்கும் பாகம் 3 விரைவில் தொடங்குகிறேன்.
And I will pray you will recover from ill as soon