07-03-2023, 06:14 PM
(07-03-2023, 05:30 PM)PANNIRUVAEL KHAI Wrote: Ennna nanbaa maththi maththiy eludhureenga... Pona 2 episode edhoda continuity nu theriyavae illa.. Thalaiyum puriyaamal vaalumm puriyumaa irukku... Kindly correct it.
மன்னிக்கவும்....
ஒவ்வொரு பதிவையும் கவனமாக படிக்கவும்...
மொத்தம் 5 கதைகள்...
ஒவ்வொரு தலைப்பையும் கிளிக் செய்து படியுங்கள் மீதி பாகம் இந்த பதிவின் கீழ் உள்ளது...
கதை ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் கண்டிப்பாக புரியும்...
இப்போதைக்கு இரண்டு கதைகளை பதிவிட்டு வருகிறேன் குழப்பம் அடைய வேண்டாம்...