06-03-2023, 10:16 PM
(06-03-2023, 10:08 PM)Vinothvk Wrote: Yes I am egoistic person.
I will support some if the thing is true like I commented " I support for this"...
If true I will go beyond the limit if not true then I won't even touch it...
As I said u know madam " என் கூட இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் என் அருமை புரியும் நான் neraiya பேர இதுல திட்டி இருக்க அதுல ஒருசிலர் தான எனக்கு எதிரா பேசி இருக்காங்க... Loveablekd, anushkaset, nandhiniaryan and mamakutty, little finger....
Neenga oru time ஹெல்ப் பண்ணீங்க I agree but you don't understand me.
நான் கேவலமா திட்டியும் ஒரு வரத்தை கூட பதில பேசாம அமைதியா இருக்காங்க தெரியுமா தே நோ மீ சோ தே won't ரைஸ் words against me because that's true understanding...
நான் தப்பு யாரு பண்ணாலும் எதிர்த்து கேட்கத்தான் செய்வேன் அது யாராக இருந்தாலும் இப்படி சொன்னால் அவங்க என் கூட பேச மாட்டாங்களோ அப்படின்னு யோசிக்க மாட்டேன், நீ சொன்ன லிஸ்ட்ல இருந்து ஒன்னு புரியுது எல்லோரும் உனக்கு பிடிக்கிற கேரக்டருக்கே ஆதரவா இருக்க மாட்டாங்க கதைன்னு இருந்தா இரண்டு தரப்பு இருக்கத்தான் செய்யும் ஆனா அதுல மத்த கேரக்டருக்கு சப்போர்ட் பண்ற மத்தவங்களை personal target பண்ணி personal attack பண்றது தப்பு அவங்க அவங்க கருத்தை அவங்க தனியா சொல்லிட்டு போனா எதுக்கு பிரச்சினை?