06-03-2023, 03:52 PM
(05-03-2023, 11:43 PM)Anushkaset Wrote: Update varathu ji.ivanga panna comments ku neenga poitu thoongunga ji
நண்பரே அனுஷ்கா ஷெட்.. உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?...
கம்ஷாட் திரும்பி வர மாட்டார் என்று நீங்கள் சொன்ன போது, கம்ஷாட் திரும்பவும் வந்து விடுவார்... கதையை தொடர்ந்து எழுதுவார் என்று நான் மட்டும் தான் ஆணித்தரமாக அடித்து சொன்னேன்... என் கணிப்பு பொய்யாக வில்லை... இதோ கம்ஷாட் தொடர்ந்து எழுதிக் கொண்டு தானே வருகிறார்...
இப்போது மறுபடியும் திருப்பி இதே போன்ற பொய்யான வதந்திகளை ஏன் பரப்பி வருகிறீர்கள்?... உங்களுக்கு நான் ஒரு உறுதி கொடுக்கிறேன்... யார் என்ன சொன்னாலும் சரி... கம்ஷாட் பிரதர் கட்டாயம் கதையை தொடர்ந்து எழுதி கண்டிப்பாக முடித்து விடுவார்... இது நிச்சயம்...