06-03-2023, 10:25 AM
(06-03-2023, 01:35 AM)Revathi143 Wrote: நானும் ஒருகாலத்தில் பழைய xossip ல கதை எழுதியவள் தான்.. தயவு செய்து கமெண்ட்ஸ் செய்தவர்கள் யாரும் கதை ஆசிரியரை குறை சொல்லாதீர்கள்.. கதையில் இதை எதிர்பார்க்கவில்லை.. அல்லது அதை எதிர்பார்த்தேன் என்று கூறலாம்.. அல்லது மேலும் எழுத உற்சாகம் செய்யலாம்... முக்கியமாக இங்கு லாஜிக் பார்க்க கூடாது... அதற்கு வேறு தலங்கள் வேறு நாவல்கள் கட்டுரைகள் சிறுகதைகள் இருக்கிறது... இந்த தளத்தில் காமம் மட்டுமே முக்கியத்துவம்... அதை எப்படி சுவையாக சுவாரசியமாக எழுதுகிறார் என்று தான் பார்க்க வேண்டும்....
இந்த கதை ஆசிரியரை நான் பாராட்டுகிறேன்... பக்கத்திற்கு பக்கம் காமம் நிறைந்த பதிவுகள்... 100 பக்கத்தை கடக்க வாழ்த்துக்கள்... நன்றி..
நன்றி சகோதரி.....