06-03-2023, 07:26 AM
பதிவிட்டு பல நாட்கள் கடந்து விட்டன. காரணத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த கதையை நான் துவங்கிய போது எந்த கதை அம்சமும் இல்லாமல் அமுதா டீச்சர் மாணவர்களுடன் மாறி மாறு உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்ணாக காட்டி காமத்தை மட்டுமே எழுதுவது என்று நினைத்திருந்தேன். இடையில் இந்த மாதிரியான கதைகள் ஏராளமாக, கணவனை கேவலமாக சித்தரிக்கும் விதமாக நிறைய வெளி வந்துக் கொண்டிருப்பதால், கணவன் மனைவி உறவில் ஒரு காதலை கொண்டு வந்து, ஒரு சில பகுதிகளை மென் காமக் கதையாக, காதல் கதையாக எழுதினால் என்ன என்று கதையின் ரூட்டை மாற்றினேன். இப்போது சிக்கல் இங்கே தான். இந்த இடத்தில் ஒன்று அமுதா டீச்சர் திருந்தி கணவனுடன் நிம்மதியாக வாழ்ந்தாள் என்று முடிப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் அமுதா டீச்சருக்கும் மாணவர்களுக்குமான காம சம்பவங்கள் பலதை நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அவையெல்லாவற்றையும் அப்படியே விட்டு விட மனம் வரவில்லை. அதே சமயம் இப்போது அமுதா டீச்சரை எந்த வாசகரும் ஒரு தேவுடியாளாக பார்க்காமல் கணவனை புரிந்துக் கொண்ட மனைவியாக நினைக்க துவங்கியிருக்கிறார்கள். மீண்டும் அவளை தேவுடியாளாக மாற்றுவதா, கதையை முடிப்பதா என்று புரியாமல் தவிக்கிறேன். நான் நினைத்த காட்சிகளை வேறு சில கேரக்டர்களை கதையில் கொண்டு வந்து சொல்லி விடலாமா என்று ஒரு யோசனையும் இருக்கிறது. கதை நூறு பக்கங்களை தாண்ட வேண்டும், 1000000 வ்யூசை தாண்ட வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். சரியான முடிவெடுக்க முடியாமல் கதையை எழுத முடியாமல் இருக்கிறேன். இதெல்லாம் அடுத்த இரண்டு பதிவுகள் வரை தான். அடுத்த இரண்டு பதிவுகளில் கதையின் போக்கை மீண்டும் அதன் ஒரிஜினல் ரூட்டிற்கு கொண்டு வந்து விடுவேன். அதன் பின் சீரான இடைவெளியில் பதிவுகள் இருக்கும். அந்த இரண்டு பதிவுகள் தான் இப்போது எப்படி அமைப்பது என்று தெரியாமல் தடுமாற வைக்கின்றன. சீக்கிரமே பதிய முயற்சிக்கிறேன். அதுவரை தாமதங்களை பொருத்துக் கொள்ள ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். காத்திருக்க வைத்ததற்கு வாசகர்கள் மன்னிக்க வேண்டும்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.