02-06-2019, 06:03 AM
அடுத்த நாள் காலை குளிக்க சென்ற ரகுராமன் மயங்கி விழுந்தார்..
கீதா பதறி போயி கத்தினாள் சச்சின் ஓடி வந்தான்..
இருவரும் அவரை ஹாஸ்பிடல் கூடி சென்றார்கள் டாக்டர் செக் பண்ணி விட்டு.. ரொம்ப ஸ்ட்ரெஸ் கூடி போச்சி அதனால தான் ..
இதை கொன்றோல் பண்ணலேன்னா stroke வர கூடும் என்றார்.
கீதா மிகவும் பயந்து போனால்..
அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு துணை உறவு ஆதரவு எல்லாமே ரகுராமன் தான்..
டாக்டர்: ஒரு ரெண்டு நாள் ஹோஸ்டப்பிடல் ல observation ல இருக்கட்டும் அப்புறம் வீட்டுக்கு போகலாம்..
கீதா: சரி டாக்டர்.. அவர்
தான் டாக்டர் எனக்கு எல்லாம்.. ப்ளீஸ் அவரை காப்பாத்துங்க..
டாக்டர்: ஒன்னும் பயப்படாதீங்க
ரகுராமன் பெட் ல படுத்து பார்த்து கொண்டு இருந்தார்
கீதா அவர் அருகில் சென்றாள்
கீதா: எங்க ..என்ன பிரச்னை உங்களுக்கு.. இப்பெல்லாம் நீங்க time கு வீட்டுக்கு வர்றதே இல்லே.. குடி பழக்கம் வேற கொஞ்சம் கூடி போச்சு.. எப்போவுமே எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கீங்க..
ரகுராமன்: ஒன்னும் இல்ல டார்லிங்..
கீதா: சும்மா சொல்லாதீங்க.. எனக்கு தெரிஞ்சாகணும்
ரகுராமன்: ஆபீஸ் ல கொஞ்சம் பிரஷர் ட.. ரெண்டு கிளிஎன்ட் விட்டு போயிட்டாங்க.. போன வருஷம் டார்கெட்டை ரீச் பண்ண முடியல. இந்த வருஷம் டார்கெட் நெனச்சாலே மலப்பா இருக்கு
ரகுராமன் : பழைய கிளிஎன்ட் எல்லாம் சந்தோஷமா வச்சிக்க நெறய பார்ட்டி conduct பண்ண வேண்டி இருக்கு.. அதனால குடிப்பதை தவிர்க்க முடியல.. என்னோட டென்ஷன் கு அது கொஞ்சம் ரெலியப் ஆ இருக்கு ..மூணு கோடி இந்த வீடு.. லோன் வேற இருக்கு.. பையன வேற நல்ல படிக்க வச்சு பெரிய ஆளாக்கணும்.. அதான் டார்லிங்..உன்கிட்ட சொன்னா நீ ரொம்ப வருத்தப்படுவேன்னு தான் சொல்லல
கீதா: என்னங்க நீங்க .. நானே ரெண்டு லட்சத்துக்கு பக்கமா சம்பாதிக்கிறேன். நாம இருக்கிறேதே மூணு பெரு தான்.. இந்த வேலைய ரிசைன் பண்ணிட்டு வேற வேல பார்க்கலாம்..இந்த வயசுல இவ்ளோ டென்ஷன் வேணாங்க ..
கீதா: நம்ம பெங்களூரு வீட்டை வித்த காச வச்சி வீட்டு லோன் அடைச்சிடலாம்.. எனக்கு நீங்க தான் முக்கியம் பணம் இல்ல..
ரகுராமன்: நீ எனக்கு கெடச்சது என்னோட பாக்கியம்
கீதா: ப்ளீஸ் இனிமேல் என்கிட்டே எதுவும் மறைக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க..
ரகுராமன்: சத்தியமா