06-03-2023, 02:20 AM
(05-03-2023, 01:13 AM)Reader 2.0 Wrote: மிக்க நன்றி நண்பரே... நான் சொல்ல வந்ததை நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டு இருப்பீர்களோ என்று மனம் சங்கடப்பட்டுக் கொண்டு இருந்தேன்., நல்ல வேளையாக நீங்கள் சரியாக புரிந்து கொண்டு, சரியான முறையில் தெளிவான விளக்கம் அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...நிச்சயமாக! யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. நம் அன்றாட வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ ஜாதி மதம் இனம் மொழி சமயம் கலாசாரம் தேசம் என கலந்தே வாழ்கிறோம். என்
இது வெறும் கதை தான்... ஆனால் யாரேனும் ஒருவர் மனவேதனை அடைந்து விடக் கூடாது என்பதற்காக கருத்து பதிவு செய்து விட்டேன்... புரிதலுக்கு நன்றி நண்பரே.
கதைகளிலும் அது பிரதிபலிக்கும். அது கதையின் போக்கில் இருக்குமே தவிர. உள் அர்த்தம் எதுவும் இல்லை.
புரிதலுக்கு நன்றி.