05-03-2023, 09:16 PM
தோழி - 1
இந்த கதை 2000 ஆண்டு ஆரம்பத்தில் நடக்கும் கதை. இந்த கதையில் இரு உயிர் தோழிகள் தங்கள் காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்று என்னால் முடிந்த வரை விரிவாக எழுதத் முயற்சி செய்கிறேன்.
நான் சுமதி இன்று என் குடும்பம் என்னை ரயில் ஏற்றி விட வந்துள்ளார்கள். அது ஏன் என்றால்.இதே நாளில்தான் நான் அவளை மீட் செய்தேன். அவள் யார் இதற்க்கு காரணம் அவள்தான் அவள் யார் என்று பார்க்கலாம் ???????
நான்தான் அது
நான் சுகன்யா வீட்டில் ஒரே பெண் வேற யாரும் இல்லை. என் அம்மா ஸ்கூல் டீச்சர் அதனால் என்னை கொஞ்சம் ஸ்டார்க்க வளத்தாங்க அதனாலே எனக்கு பெரிதும் தோழி யாரும் இல்லை. பள்ளியில் சில தோழி கல்லூரியில் சில தோழிகள். ஆனால் யாரும் வீடு வரை வந்தது இல்லை. அப்புறம் என் அப்பா அரசாங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிறார். இந்த வீட்டில் எனக்கு சப்போர்ட் செய்யும் ஒரே ஜீவன்.
எங்கள் வீடு சின்னது ஒரு சமையல் அறை, ஒரு ரூம் அதில் அம்மா அப்பா படுத்து கொள்வார்கள், ஒரு சின்ன ஹால் நான் இரவில் படிப்பதால் என்னை ஹாலில் ஒரு சின்ன கட்டில் அதற்கு அருகில் சிறிய டேபிள் எனக்கு படிப்பதற்கு வசதியாக இருக்கும். என்னை பற்றி சொல்ல மறந்துட்டன்
என் வயது 20 கல்லூரி இரண்டாம் ஆண்டு, படிக்கிறான். நான் ரொம்ப அழகும் இல்ல கம்மியும் இல்ல நடு நிறம் . 34-30-32 என்ற அளவுல இருப்பேன். கதைக்கு செல்லலாம்
அன்று ஒரு நாள் மாலை நான் என் கட்டிலில் அமர்ந்து கல்லூரி சம்பந்தமாக எழுதி கொண்டிருக்க. என் அம்மா என் அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து ஸ்கூல் எக்ஸாம் பேப்பர் திருத்தி கொண்டே என்னிடம்
"சுகன்யா என்ன பண்ற"
"எழுதிட்டு இருக்கன் மா."
"ம்ம் சரி சரி இந்த பேப்பர் எல்லாம் totel போடு நாளைக்கு கொடுக்கனும்."
ம்ம் என்று சொல்லி விட்டு அதை நான் எடுத்து totel போட்டு முடித்து விட்டு என் டைரி எடுத்தேன். எனக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது. அதில் இன்றைய நாளை பற்றி எழுதி விட்டு. என் அம்மாவிடம்
" மா எனக்கு வீட்டுக்குள்ள இருந்து ஒரு மாதிரியா இருக்கு நான் கொஞ்ச நேரம் வெளிய கோவில் வர போய்ட்டு வரன் மா"
"அதுல ஒன்னும் வேண்டாம் படிக்கற வேலைய பாரு."
மா ((அப்போது என் அப்பா வேளை முடிந்து வர நாங்கள் இருவரும் பேசி கொண்டிருப்பதை பார்த்து விட்டு fresh ஆக சென்றார். அம்மா இன்னும் கொஞ்ச பேப்பர் என்னிடம் கொடுத்து விட்டு அவள் எழுந்து செல்ல அப்பா வந்து என் அருகில் அமர.
" அப்பா கோவில் வரைக்கும் போறனு சொன்னான் அம்மா விட முடியும்னு
சொல்றாங்க. என்று சொன்னேன்."
"இந்தாங்க காப்பி."
"ஏண்டி பிள்ளையே வெளியே போ கூடாதுனு சொல்ற"
"நீ போ மா என் சட்டை பாக்கெட்டில் பணம் இருக்கு எடுத்துட்டு போ மா"
"ம்ம் ஓகே பா"
என் அம்மாவை பார்த்து பழுப்பு காட்டி விட்டு நான் வெளியே சென்றேன்.
நான் இப்போது மேலே ஒரு சுடி அணிந்து. கொண்டு வெளியே சென்றேன். நேராக கோவில் சென்று. சாமிய குப்பிட்டு வெளியே வந்து அமர. அங்கு பூ விக்கும் பெண்ணின் அருகில் ஒரு சிறு குழந்தை விளையாடி கொண்டிருக்க. அதை பார்த்து கொண்டிருந்தேன். மனத்தில் ஒரு அமைதி தோன்றியது.
அதன் பின் அந்த குழந்தை அருகில் சென்று என் கையில் இருந்த காசை கொடுத்து சாக்லேட் வாங்கிக்க என்று கொடுக்க அந்த குழந்தை. அவள் அம்மாவை பார்க்க அவள் அம்மா வாங்கிக்க என்று சொல்ல . நான் அந்த குழந்தை கையில் காசை கொடுத்து விட்டு.
கடை தெரு பக்கம் நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்க. அப்போது என் பின்புறம் இருந்து என்னை யாரோ கூப்பிடுவது . நான் திரும்பி பார்த்தேன். அங்கு ஒருபெண் என்னை பார்த்து
"சுகன்யா"
"ஆமா நீங்க. *
சுமதி : ஒய் என்ன தெரியலையா.
சுகன்யா :நான் கொஞ்சம் அவள் முகத்தை நன்றாக பார்க்க. ஏய் நீ சுமதி என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தாள். அதன் பின் அவள் பாட்டி விட்டுக்கு சென்று விட்டாள் அதன் பின் இப்போதான் பார்கிறேன்
சுமதி : ஆமாம் நான்தான்.
சுகன்யா : நீ எப்போ இங்க வந்த சின்ன
சுமதி : வந்து one week ஆகுது..
[b]சுகன்யா : என்ன பண்ற [/b]
சுமதி : Computer Eng second year நீ
சுகு : நான் MABL படிக்கிறான்.
சுமதி : ம்ம் சூப்பர் டி.
சுகு : சரி இங்க என்ன பண்ற.
சுமதி :தம்பி க்கு உடம்பு சரி இல்ல அதன்.
சுகு :சரி டி பாக்கலாம் நான் கிளம்புறன் டைம் ஆச்சி
சுமதி :ம்ம் சரி எப்போ பாக்கலாம். இல்ல
இப்போ விட்டு வந்துட்டு போ.
சுகு : இல்ல டி அம்மா டீச்சர் கொஞ்சம் ஸ்ர்ட்டு.
சுமதி : ம்ம் சரி ஃபோன் நம்பர் கொடு.
சுகு : என்கிட்ட ஃபோன் இல்ல டி home ல ஃபோன் இருக்கு ஆனா யாருக்கும் நம்பர் தர மாட்டன்
சுமதி :ஒய் எனக்கு தர மாட்டியா. என்று அவளை பார்க்க
சுகு : சரி சரி தரன்.
மதி :ம்ம்
சுகு :நான் நம்பர் சொல்ல.
சுமதி : ஒய் இதே நம்பர்தான் ஆனா லாஸ்ட்ல 1 வரும்
சுகு :ம்ம் சரி டி பாக்கலாம்.
சுமதி : ம்ம் bye di
சுகு :அவளுக்கு bye சொல்லி விட்டு நான் விட்டுக்கு சென்றேன்.
சுமதி : அவள் சென்ற பிறகு நான் என் தம்பியை டாக்டர் காட்டி விட்டு வீட்டுக்கு சென்றேன். அதன் பின் தம்பிக்கு மாத்திரை தரும் போது அவள் ஞாபகம் வர நான் ஃபோன் செய்தேன்.
சுகு : அவளுடன் பேசி விட்டு விட்டுக்கு வந்த பிறகு அம்மாவுடன் கிச்சன்ல சமையல் வேளை பார்த்துட்டு இருக்கும் போது. ஃபோன் அடிக்க அப்பா முதலில் எடுத்து பேசி விட்டு. என்னை கூப்பிட்டார்.
"சுகன்யா"
"சொல்லுங்க பா"
உனக்குதான் ஃபோன் உன் frd கால் பன்னிருக்க என்று சொல்லி விட்டு அவர் ரூம் உள்ளே சென்று விட. நான் கிச்சன்ல இருந்து வந்து எடுத்து பேசா
"ஹலோ யாரு"
"நான்ந்தான் சுமதி"
" சுகு: ஒய் என்ன ஆச்சி இந்த டைம் கால் பன்னிருக்க. Any problem"
"மதி : அதுலாம் ஒன்னும் இல்ல சும்மாதான். ஏன் ஃபோன் பன்னி disturp பன்னிட்டனா."
"சுகு :Distrap இல்ல எனக்கு யாரும் ஃபோன் பண்ணா மாட்டாங்க அதன்."
"மதி :ம்ம் என்ன பண்ற."
" சுகு :சும்மா அம்மாக்கு உதவி பண்ணிட்டு இருக்கன்."
"மதி :ம்ம் நாளைக்கு விட்டுக்கு வரியா."
" சுகு : எதுக்கு டி விட்டுக்கு "
" மதி : சும்மாதான். "
" சுகு : இல்ல டி நாளைக்கு கொஞ்சம் exter கிளாஸ் இருக்கு என்று சொல்லும் போது அம்மா என் அருகில் வந்து அமர்ந்து டிவி பார்க்க நான் அவளிடம் "
" நாளைக்கு வர ட்ரை பண்ற டி
"மதி : ம்ம் ட்ரை பண்ணு டி இங்க இருந்து உன் வீடு பக்கம்தான் அதனால அப்படியே வந்துட்டு போ. "
"சுகு :ம்ம் பாக்கலாம் டி"
" மதி :ம்ம் நெக்ஸ்ட் என்ன பிளான்"
"சுகு :பிளான் ல எதும் இல்ல கொஞ்சம் assiment இருக்கு அதா எழுதனும்."
" மதி :சரி ஓகே டி நீ எழுது"
"மதி :Bye and tommorow வர paru "
" சுகு :Mm will try "
Bye
" Good night சுகு "
" Good night என்று சொல்லி விட்டு வைக்க அம்மா என்னிடம் "
" யாரு டி இந்த நேரத்துல ஃபோன். "
" என்னுடைய college frd மா "
ம்ம் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்
அதன் பின் அவளை பற்றி யோசித்து பார்க்க. எனக்குள் ஒரு புது வித விதமான உணர்வு. இது வரை யாரிடமும் இது போல் நான் பேசியது இல்லை
அதுவே ஒரு மாதிரி மனது அமைதியாக உள்ளது
((((இப்படி நட்ப்பாக தொடங்கப்பட்ட இவர்களின் பழக்கம் பின் நாளில் காதலா மாற போகிறது அது எப்படி என்று பாக்கலாம் )))))