05-03-2023, 09:03 PM
(This post was last modified: 06-03-2023, 02:36 AM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை,incest,cuckold கதைகளுக்கு இருக்கும் வரவேற்பு நம் கதைகளுக்கு கிடைப்பது இல்லை .i completely agree with your point. நான் இந்த தளத்திற்கு வருவது கடந்த ஒரு வருஷம் தான்.உங்கள் நான் போராளிகள் , த்ரிஷா மாமி ,அப்பாவின் நண்பரோடு சுருதி ஹாசன் கதைகளை படித்து உள்ளேன்.உங்க கதை inspiration தான் நான் இப்பொழுது எழுதி கொண்டு இருக்கும் கதை.இன்னொரு முக்கிய விசயம் நண்பா , incest கதைகளை படிப்பதற்கோ, எழுதுவதற்கோ எனக்கு துளியும் விருப்பம் கிடையாது.எனக்கு கமென்ட் வரவில்லை என்றால் நான் கதை எழுதுவதை நிறுத்துவெனே தவிர ,கமென்ட் வேண்டும் என்பதற்காக நான் incest கதை எழுத மாட்டேன்.