05-03-2023, 02:40 PM
போச்சு... போச்சு... எல்லாம் நாசமாப் போச்சு... Karasangold என்ற ஒரு அஸ்வின் ரசிகர், இந்த கதையை பற்றி புகழ்ந்து, வேறு ஒரு கதையில் கமெண்ட் போட்டு இருக்கிறார்...
ஏற்கனவே அதே கதையில், வேறொரு வாசகர், மற்றொரு கதையின் ஆசிரியர் அம்மா மகன் இடையே தகாத உறவு தொடங்குவதை பற்றி ஒரு அழகான கவிதை போலவே சொல்லி இருக்கிறார் என்று கமெண்ட் போட்டு இருந்தார்... அவ்வளவு தான்... ஒரு சில கக்கோல்ட் வெறியர்கள் அந்த கதையை படிக்க ஆரம்பித்து, பல்வேறு போலி ஐடிக்கள் மூலம் அந்த கதையின் கதாசிரியரை குழப்பி எடுத்து விட்டார்கள் ... இப்போது அந்த கதையை எவ்வாறு முடிப்பது? என்று தெரியாமல் கதாசிரியர் தவித்து வருகிறார்... ஆனால் ஒன்று மட்டும் உறுதி.... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த கதையை முடித்து விடலாம் என்று அந்த கதாசிரியர் முடிவு செய்து விட்டு இருப்பார்... அந்த அளவுக்கு தொல்லைகள் கொடுத்து விட்டார்கள்....
இப்போது அந்த நபர்களின் பார்வைகள் இந்த கதையின் வாசகர் karasangold போட்ட கமெண்ட் காரணமாக இந்த கதையின் பக்கம் திரும்பி விடும்... இந்த கதாசிரியரை எவ்வளவு குழப்ப முடியுமோ அவ்வளவு தூரம் குழப்பி விடப் போகிறார்கள்... கதாசிரியர் அவர்களே... டார்ச்சர் தாங்க தயாராக உடலையும் உள்ளத்தையும் திடப்படுத்திக் கொள்ளுங்கள்... மெண்டல் டார்ச்சர் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு உங்கள் மூளை உடனடியாக தயாராகட்டும்...