05-03-2023, 04:51 AM
காமெண்ட்ஸ் வரலைன்னு நான் லாம் எழுத ஆரம்பிச்ச காலத்துல இருந்து வருத்தப்பட்டுக்கிட்டு தான் இருக்கேன் அப்புறம் என்னய்யவும் நிறைய பேர் dm ல திட்டி இருக்காங்க காமெண்ட்ஸ் ல திட்டி இருக்காங்க ஆனா இருந்தாலும் நான் எழுத காரணம் ரெண்டு ஒன்னு கதை எழுதறப்ப நமக்குள்ள வர ஒரு சந்தோசம் இன்னொன்னு கண்டிப்பா ஒருத்தர் அச்சும் நம்ம கதையை ரசிச்சு காமெண்ட் பண்ணி இருப்பார் அவருக்காக வாச்சும் எழுதணும் னு தோணும் அதுனால காமெண்ட்ஸ் வருதோ இல்லையோ நம்ம சந்தோஷத்துக்கு எழுதுங்க