ஒரு கல்லூரியின் காம கதை!
#33
(05-03-2023, 12:52 AM)Ishitha Wrote: கதையை நீங்கள் முழுதாக புரிந்து கொள்ள வில்லை.
இங்கு மதத்தை எங்கும் குறிப்பிடவில்லை.
பாயம்மா பாய்வீட்டு பெண் என்று குறிப்பிடுவது வழக்கம்.
இங்கு மதங்களை தவறாக காட்டும் எண்ணம் எனக்கு இல்லை.
இன்னும் கதையை உற்று நோக்கினால் அந்த இளம் பெண்கள் கூட்டத்தில் பாய் வீட்டு பொண்ணு தான் எந்த விதமான தவறான உறவிர்க்கும் செல்லாமல், தன்னையும் தன் கற்பையும் காத்து உடலை கூட வெளிக்காட்டாமல் பர்தாவால் உடலை மூடி ஒழுக்கமாக இருப்பது போலவே சித்தரிக்கபட்டுள்ளேன்.

இதில் மதம் சார்ந்த வன்மமோ.
மதவாதிகளை காயப்படுத்தும் நோக்கமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி நண்பரே... நான் சொல்ல வந்ததை நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டு இருப்பீர்களோ என்று மனம் சங்கடப்பட்டுக் கொண்டு இருந்தேன்.,‌  நல்ல வேளையாக நீங்கள் சரியாக புரிந்து கொண்டு, சரியான முறையில் தெளிவான விளக்கம் அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது... 

இது வெறும் கதை தான்... ஆனால் யாரேனும் ஒருவர் மனவேதனை அடைந்து விடக் கூடாது என்பதற்காக கருத்து பதிவு செய்து விட்டேன்...‌ புரிதலுக்கு நன்றி நண்பரே.
[+] 1 user Likes Reader 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு கல்லூரியின் காம கதை! - by Reader 2.0 - 05-03-2023, 01:13 AM



Users browsing this thread: 2 Guest(s)