04-03-2023, 09:58 PM
(This post was last modified: 04-03-2023, 11:43 PM by Geneliarasigan. Edited 6 times in total. Edited 6 times in total.)
அடுத்த update கூடிய விரைவில்,part 2 கூடிய விரைவில்(இரண்டொரு நாளில்) முடித்து விட்டு part 3 சில நாட்கள்(may be April end or may month) தள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் முன்பு போல் இப்பொழுது கமென்ட் and likes வருவது இல்லை.நான் எங்கு தவறு செய்கிறேன் என்று தெரிந்து கொண்டு பின் எழுத ஆரம்பிக்கிறேன் நண்பர்களே.இல்லையெனில் part 2 உடன் கதையை complete செய்து விட்டு வேறு கதை ஆரம்பிக்கலாமா.