04-03-2023, 09:57 PM
நண்பரே... நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை தான்... இந்த ரைட்டிங் ஸ்டைல் எனக்கு ஏற்கனவே பழக்கமானது என்று தோன்றியது... சட்டென்று யார் என்று புரிய வில்லை என்றாலும் மனதில் ஓடிக் கொண்டிருந்தது... இப்போது நீங்கள் சொன்ன பிறகு தான் நினைவுக்கு வந்தது..
"கடனால் கை மாறிய குடும்பம்" கதையை பிஜுமேனன் ஆரம்பித்து, மொபைலில் இருக்கும் மொத்த ஸ்கிரிப்ட் அழிந்து போய் விட்டது என்று நிறுத்தி விட்டார்.. அதனால் கதாசிரியர் வந்தனா விஷ்ணு அவர்கள் இந்த கதையை தொடர்ந்து எழுத ஆரம்பித்து விட்டார்... இடையே லைஃப் இஸ் சீக்ரெட் தான் இந்த கதையை தொடர்ந்து எழுதுவதாக சொன்னதால் அவர் வேறு பெயரில், (நாலு, நாலு வரியில் குட்டியூண்டு குட்டியூண்டு அப்டேட் கொடுத்து வந்தாலும்) ஒரு அழகான கதை எழுத ஆரம்பித்து விட்டார்...
இவர் தான் எழுதுவதாக சொல்லி விட்டு, பாதியிலேயே நிறுத்திவிட்டு விட்டார்... இப்போது தியாகராஜன் என்ற எழுத்தாளர் எழுதி வருகிறார் என்று நினைக்கிறேன்...