04-03-2023, 09:52 PM
(04-03-2023, 09:21 PM)Reader 2.0 Wrote: பார்த்து நண்பரே... அடுத்த அப்டேட்டில் இது தான் வர வேண்டும்... இது மட்டும் தான் இருக்க வேண்டும்.. இந்த மாதிரி தான் இருக்க வேண்டும் என்று, கிளைமாக்ஸ் காட்சியில் கூட இது தான் இருக்க வேண்டும்... என்று அவன் மறைமுகமாக கதாசிரியரையே மிரட்டி இருக்கிறான்... உங்களுக்கு ஏதாவது இடையூறு செய்து விடப் போகிறான்... இந்த தளத்தில் தான்... உதாரணமாக போலி புகார்...
அவன் request தான் தரமுடியும்.
நான் direct ah admit கிட்ட பேசுவேன்.
He knows me well so I don't worry anyone.
எனக்கு புடிக்கல னு comment பண்ற அத யார் கேட்க முடியும்.
இப்படி தான் இருக்கனும் னு ஒருத்தன் solvaa அத author accept பண்றார் என்றால் தப்பு யாரது.
நான் just comment பண்ற that's all.