04-03-2023, 09:21 PM
(04-03-2023, 06:55 PM)Vinothvk Wrote: பின்ன என்ன நண்பா சும்மா சும்மா ஒருத்தன விரல் நீட்டி மட்டம் தட்டி காட்டுற மாதிரி போஸ்ட் பண்ணா எவ்ளோ நாளைக்கு பேசாம இருக்கிரது அதான்.
பார்த்து நண்பரே... அடுத்த அப்டேட்டில் இது தான் வர வேண்டும்... இது மட்டும் தான் இருக்க வேண்டும்.. இந்த மாதிரி தான் இருக்க வேண்டும் என்று, கிளைமாக்ஸ் காட்சியில் கூட இது தான் இருக்க வேண்டும்... என்று அவன் மறைமுகமாக கதாசிரியரையே மிரட்டி இருக்கிறான்... உங்களுக்கு ஏதாவது இடையூறு செய்து விடப் போகிறான்... இந்த தளத்தில் தான்... உதாரணமாக போலி புகார்...