04-03-2023, 08:14 PM
(This post was last modified: 04-03-2023, 08:16 PM by Ananthakumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
குறை சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம்.
முதலில் ஆசிரியர் கதையை எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்து முடிவுக்கு வரும் போது அதை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்ட பிறகு தான் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.
ஆனால் நண்பர் அந்த சமயத்தில் தோன்றுவதை எழுதி பதிவு செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது முற்றிலும் தவறான பாதை.தெளிவு இல்லாத பாதை.
இந்த நண்பர் இதுபோல தான் கடனால் கைமாறிய குடும்பம் என்ற இடையில் நின்று கொண்டிருந்த ஒரு கதையை நான் எழுதுகிறேன் என்று தானாகவே முன்வந்து எழுத ஆரம்பித்தார்.
அது ஏற்கனவே பலகைகள் மாறி மாறி வந்த கதை.அதையும் இதைப் போலவே பத்து பதினைந்து அப்டேட்ஸ் போட்டு விட்டு விமர்சனங்கள் வரவில்லை என்று முதலில் கூறியவர் அதன் பிறகு இதுபோல எதிர் மறை கருத்து வந்தது என்று கூறி விட்டு தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டு போய் விட்டார்
இது அடுத்த கதை இதையாவது முடித்தார் என்றால் சந்தோசம் தான்.
அதனால் இனிமேல் அவருக்கு விருப்பம் இருந்தால் எழுதட்டும் இல்லை என்றால் இன்னொரு நண்பர் ஆர்வமாக இருக்கிறார் போல தெரிகிறது அவர் எழுதட்டும்
அதனால் இனிமேல் யாரும் ஆசிரியரை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுங்கள்