04-03-2023, 01:31 PM
(04-03-2023, 10:35 AM)Reader 2.0 Wrote: மிக்க நன்றி நண்பரே... ஒட்டுமொத்த வாசகர்கள் சார்பாக அனைத்து வாசகர்கள் மனநிலையையும் கண்ணாடி போலவே பிரதிபலித்து இருக்கிறீர்கள்...
இந்த கதையை தொடர்ந்து "மனனம்" செய்து வரும் தீவிர ரசிகர்களில் 99.99 சதவீதம் பேர் "சங்கீதா மற்றும் சஞ்சயை" மட்டும்தான் மந்திர வார்த்தையாக ஜெபம் செய்து வருகின்றனர்...
மிக்க நன்றி Reader 2.0 அவர்களே .... உங்களின் கருத்துக்கள் எப்போதும் கதை ஆசிரியர் மற்றும் வாசகர்கள் யாரையும் புன் படுத்தாமல் இருக்கிறது அதற்காக ஒரு மிக பெரிய நன்றிகள்
என்னை பொறுத்த வரை " என் சொத்து எனக்கு மட்டும் தான் " என்கிற மன நிலமை உள்ளவன் நான் அதே போல் தான் இங்கு பல ரசிகர்களின் மனநிலையும் கூட .....
அதனால் தான் சங்கீதா வேறு சில ஆண்களோடு உறவாடுவது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக அந்த வெறுப்புகளை கதை மீது கான்பிக்காமல் கதை ஆசிரியர் மீது காண்பித்து விட்டார்கள்.......அது ரசிகர்களின் தப்பு என்றும் சொல்லமுடியாது ஏன் அப்படி சொல்கிறேன் என்றால்......
அடித்தளம் சரியாக போட்டு விட்டு கட்டுமானம் கோணலாக சென்றால் அனைவருக்கும் வெறுப்பு வரும் அதை யார் மீது காட்டுவெதென்று தெரியாமல் கதை ஆசிரியர் மீது காட்டி விட்டார்கள் ......அதனால் கதை ஆசிரியர் மனது மிகவும் வேதனையில் இருக்கும்
இதற்கு ஒரே வழி ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டு அவரை ஊக்குவிக்க தொடங்கினாள் அவர் உற்சாகமாக கதை எழுத தொடங்குவார்
இங்கு யாரும் யாரைவிட சலித்தவர் இல்லை அவர்கள் கருத்துக்கள் தெரிவிக்கும் விதத்திலேயே அவர்களும் ஒரு எழுத்தாளர்கள் என்று புரிகிறது ....நீங்களும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் மற்ற எழுத்தாளர்களுக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்
உங்கள் கருத்துக்கள் யார் மனதையும் புன் படுத்தாமல் தெரிவியுங்கள் அதுவே கதை எழுதுவர்களுக்கு மிக பெரிய ஆதரவாக இருக்கும் ......
நன்றி
DEAR_ X