04-03-2023, 12:48 PM
(04-03-2023, 10:46 AM)Lifeissecret Wrote: இந்த கதை முடிந்து விட்டது
வேறு யாராவது விருப்பம் இருந்தால் தொடரலாம்
உங்கள் விருப்பப்படி Nice update... Excellent update.... Super update... Superb... என்று மட்டும் தான் வாசகர்கள் கருத்துக்கள் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு முறை சொல்லி விட்டால் போதும்...
உங்கள் விருப்பத்துக்கு எதிராக யாரும் கருத்து பதிவு செய்ய மாட்டார்கள்...
எதிர் கருத்து பதிவு படித்து விட்டு, இப்படி *தொட்டால் சிணுங்கி" செடி போல் இருக்காதீர்கள்... "தொட்டால் பூ மலரும்" என்ற நேர்மறையான சிந்தனையுடன் தொடர்ந்து எழுதி வாருங்கள் நன்றி நண்பரே.