04-03-2023, 11:16 AM
(04-03-2023, 11:03 AM)Lifeissecret Wrote: யாருக்காவது தங்கள் விருப்பம் போல தான் கதை போக வேண்டும் என்று நினைத்தால். அவர்கள் இங்கே தொடரலாம்
நண்பரே நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்து நடை மிகவும் நன்றாக இருக்கிறது நான் இந்த கமெண்ட் எல்லாம் படிக்காமல் என் கருத்தை பதிவிட்டு விட்டேன் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி நண்பரே
