04-03-2023, 10:52 AM
அருமையான முடிவு.
நல்ல மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது.
அதோடு தன் மகன் மற்றும் மருமகள்களை புரிந்து கொண்ட தாய்.
கணவனை பிரிந்து கொண்ட மனைவிகள் மனைவிகளை பிரிந்து கொண்ட கணவன்.
பெரிய தொழிலதிபர், டாக்டர் என்றாலும் வீட்டில் ஓடி விளையாடும் பிள்ளைகள் போல் வாழ்வது அவர்கள் வாழ்க்கை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது புரிகிறது.
எந்த அம்மாவை என்று அன்பாக கேட்கும் பிள்ளைகள் என்று அவர்கள் வாழ்க்கை அழகானது என்று சொல்லி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
எந்த சுழலும் சரியான முடிவு எடுக்கிறாள் அவள் முடிவு யாரையும் ஒத்து கொள்ள செய்கிறது என்பதும் புரியுது.
மேலும் காதலுடன் கூடிய காமமே அழகு என்று புரியும்படி சொல்லிவிட்டீர்கள்.
அடுத்த கதை வாய்ப்பு இருந்தால் எதிர்பார்க்கிறோம்.