04-03-2023, 08:15 AM
(04-03-2023, 07:29 AM)Geneliarasigan Wrote: நீங்கள் ஏற்று கொள்ள கூடிய வித்தியாசமான முடிவு part 2 முடிவில் உள்ளது நண்பா. வேலை முடித்து வந்து tired ஆக இருந்ததால் என்னால் நேற்று எனக்கு எழுத முடியவில்லை.இன்று அல்லது நாளை update கொடுக்கிறேன்
உங்களின் வேலை தான் முதல். உங்களின் நேரம் கிடைக்கும் போது எழுதவும் நண்பா