04-03-2023, 07:06 AM
(This post was last modified: 04-03-2023, 07:11 AM by Mecatran. Edited 2 times in total. Edited 2 times in total.)
எந்த பிரச்சனையும் இல்லாமல் 6 வருடங்கள் ஓடியது, லலிதாவின் அம்மா அப்பா இருவரும் அடுத்து அடுத்து சில மாத இடைவெளியில் இறந்தார்கள்.எல்லாவற்றையும் மலர் தான் இருந்து கவனித்துக் கொண்டால், மலர் லலிதாவிடம் நீ விட்டை காலி செய்து விட்டு அங்கு வந்து விடு என்று சொன்னால், அது சரி வராது என்றாள் லலிதா, நான் சொல்வதை நீ செய் என்றாள், நீ சொல்வதை செய்வதற்கு நான் ஆள் இல்லை என்றால் மலர், எனக்கு எது சரி என்று தெரியும்,6 வருடங்கள் ஓடியது இனி நாம் தனி தனி யாக இருப்பது குழந்தைகளின் ஒற்றுமையை பாதிக்கும்,லலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் ஆண் ஒன்று பெண் ஒன்று யார் பார்த்துக் கொள்வது,சரி வருகிறேன் என்றாள்.
மலர் வீட்டில், மாறன் மலரை விரட்டி புடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான், கார் சத்தம் கேட்டது யாராயிருக்கும் என்று நினைக்கும் போதே லலிதா இரண்டு குழந்தைகளை கூட்டி கொண்டு உள்ளே நுழைந்தால், வா லலிதா என்று சொல்லி விட்டு நீ அப்படியே உட்கார்ந்து வேடிக்கையை பார் என்றாள் மலர், இவர் என்னை பிடிக்க முயற்சி செய்கிறாராம்,அதெல்லாம் மலரிடம் நடக்காது மாறனை கிண்டல் செய்தாள்,மாறா அவ்வளவு தானா என்று மலர் சோபாவை சுற்றி ஓட்டம் காண்பித்து கொண்டு இருந்தாள்,லலிதா சிரித்தாள் , வெளி இடங்களில் மலர் பெரிய மனிதராகவும் வீட்டில் கணவர் குழந்தைகள் முன் சிறு குழந்தையாக மாறிவிடுகிறாள் இதனால் தான் இவளை எல்லோருக்கும் பிடிக்கிறது, மலருக்கு 4 பிள்ளைகள் 1: பையன், 2:3:இரட்டையர்கள் பையன், 4: பெண், மாறன் பிள்ளைகளை கூப்பிட்டு அம்மா பிடிப்போம் வாங்க என்றான், விளையாட்டு என்ற உடன் சந்தோஷமாக வந்தார்கள், குழந்தைகள் எந்த அம்மாவை என்று கேட்டேன், மலர் அம்மாவை என்றான், லலிதாவின் குழந்தைகளும் சேர்ந்து சரிப்பா பிடிப்போம் என்று பிடித்தார்கள், குழந்தைகள் குறுக்கே நின்றதால் நான் போக முடியவில்லை.
நீ ஒன்னும் என்னை பிடிக்க வில்லை, குழந்தைகள் தான் என்னை பிடித்தது, மாறன் மாட்டிக்கொண்டாயா என்றபடி அவளை பின்னால் இருந்து அவள் நெஞ்சில் கைவைத்து பிடித்தான், அவள் மாறா கையை எடு நீ எங்கோ கையை வைக்கிறாய் என்றாள் பொய் கோபத்துடன், அந்த சமயம் அத்தை பேத்தியை இடுப்பில் வைத்தபடி அங்கு வந்தார்,அத்தை மாறனை பார்த்து ஏன்டா எருமை அவளை எங்க பிடித்து கொண்டு இருக்கிறாய் என்றாள், நீ என்னடி கொடுத்து கொண்டு இருக்கிறாய் என்றாள், உங்கள் மகனை சத்தம் போடுங்கள் , அவர் கையை எடுக்க சொல்லுங்கள் அத்தை என்றாள் மலர், அத்தையை பாத்ததும் லலிதா எழுந்து வணக்கம் என்றாள், வா மா நீ எப்ப வந்தாய் என்றால் லலிதா விடம், இப்போது தான் என்றால், சரி என்று இருவரும் உட்கார்ந்து பேசினார்கள், அங்கு குழந்தைகள் அவர்களை அமுக்கி கொண்டு இருந்தது, திடிரென மலர் வாந்தி எடுத்தால்,லலிதா உடனே மலரை தாங்கி பிடித்து கொண்டு அழைத்து சென்று மலர் வாயை கழுவி விட்டு வந்தால், மலரிடம் எதோ காதில் கேட்டால், லலிதா காதில் மலர் ஏதோ சொல்லி வெட்கப்பட்டால், மாறன் என்ன என்று கேட்டான் இருவரும் ஒன்றாக ஒன்றுமில்லை என்றனர், மாறன் மலர் கையை பிடித்து பார்த்து கமலி என்றான் சத்தமாக, கமலி சர்க்கரையுடன் முன்னாள் நின்றால், எல்லோரும் சிரித்துவிட்டார்கள், மலர் எல்லோரையும் முறைத்தாள், அத்தை மலரிடம் வந்து தன் மடியில் மலரின் தலையை வைத்து தடவி கொடுத்தாள், மலர் அத்தையின் மடியில் மகிழ்ச்சியுடன் படுத்து இருந்தாள், குழந்தைகள் எல்லாம் காச்மூச் என்று கத்திகொண்டே விளையாடியதுகள் ,அத்தை மலரிடம் ஏன்டி உன் குழந்தைகள் எல்லாம் உன்னை மாதிரியே கத்திகிட்டே இருக்கிறதுகள் காது கிழியுது என்றால் விளையாட்டாக , மலர் அத்தையை முறைக்க , சரிதான் போடி என்றாள் அத்தை சந்தோஷமாக,மலர் லலிதாவை கூப்பிட்டு மாடி அறையை இப்போது எடுத்து கொள்,நாம் மூவருக்கும் வேறு அறை தயார் செய்யலாம் என்று சொல்லி லலிதாவை பார்த்தால், லலிதா வெட்கப்பட்டாள், குழந்தைகளை அத்தையிடம் விட்டு விடு,
அத்தை சத்தமாக எத்தனை குழந்தைகள் ஆனாலும் நான் வளர்த்து தருகிறேன் என் நீண்ட நாள் கனவு,
என் மகன் தனி ஆள் இல்லை என்றார் அனைவரும் சிரித்தனர்.
"முடிந்தது "
"நன்றி வணக்கம் "