03-03-2023, 11:28 PM
(01-03-2023, 01:01 PM)Anushkaset Wrote: Vinoth neenga intha story a stop panna try pantringa
நண்பரே அனுஷ்கா ஷெட்...
கம்ஷாட் பிரதர் யார் என்ன சொன்னாலும் கதையை தொடர்ந்து எழுதி முடித்து விடுவார்.... அதற்கு நானும் கியாரண்டி... நீங்கள் கதையை தொடர்ந்து எழுத மாட்டார்கள் என்று பயப்பட வேண்டாம்...
முதலில் கதாசிரியர் ஆனந்த குமார் கதையை நிறுத்தி விட முயற்சி செய்வதாக கூறி இருந்தீர்கள்... பிறகு வாசகர் நந்தினி ஆர்யன் இந்த கதையை நிறுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி இருந்தீர்கள்... பிறகு நான் கமெண்ட் போடுவதை நிறுத்தி விட்டால் தான் கம்ஷாட் கதையை தொடர்ந்து எழுதுவார் என்று ஜோதிடம் சொன்னீர்கள்... இப்போது கதாசிரியர் வினோத் இந்த கதையை நிறுத்த முயற்சி செய்வதாக குற்றம் சுமத்துகிறீர்கள்...
இந்த கதை பல்வேறு வாசகர்கள் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ரசித்து படித்து வரும் கதை... ஏற்கனவே இரண்டு முறை சிறுகதைகள் எழுதி பூர்த்தி செய்து முடித்தவர், இந்த கதையை மட்டும் அந்தரத்திலேயே விட்டு விட மாட்டார்கள்... அதனால் கதையை கட்டாயம் எழுதி முடித்து விடுவார் என்று முழுமையாக நம்புகிறேன்... நீங்களும் இந்த கதையை கம்ஷாட் நிச்சயமாக தொடர்ந்து எழுதி முடித்து விடுவார் என்று உறுதியாக நம்ப வேண்டும்...