03-03-2023, 07:21 PM
35:
ஏற்கனவே மலர் அத்தை இடம் சொல்லி இருந்ததால் ஆரத்தியுடன் வரவேற்றால் கமலி, உள்ளே நுழைந்து இருவரும் சோபாவில் உட்கார்ந்தனர் மாறன் மலரின் கையைப் பிடித்துக் கொண்டு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன், உன் சந்தோசம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு, நீ சந்தோஷமாக இருந்தால் நான் மிகவும் சந்தோஷமாக இருப்பேன், நீ சிறிது வருத்தப்பட்டாலும் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்றால் மலர்,அத்தை அங்கு வந்து என்னடி எப்படி இருந்தது இரண்டு நாள் டிரிப் என்று கேட்டால், நன்றாக இருந்தது அத்தை,நீ இல்லாமல் வீடு வீடு மாதிரியே இல்லை அதற்கு மலர் நீங்கள் தான் இங்கு என்னை கத்த விட மாட்டேன் என்கிறீர்கள் கத்தினால் ஊரை எல்லாம் கூப்பிட்டு கத்தியது மலர்தான் என்று எல்லோரிடமும் சொல்கிறீர்கள் என்றால் முகத்தில் செல்ல கோபத்துடன், அங்கு நான் கத்தலாம், எவ்வளவு சத்தமாக கத்தினாலும் யாரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள், ஏண்டி உன் வீடு இது நீ கத்தலாம் குதிக்கலாம், ஆடலாம், பாடலாம், யார் கேட்க போகிறார்கள் சரியா என்றால் அத்தை, உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அத்தையிடம் சொன்னால்,அத்தையும் என்னவோ ஏதோ என்று எண்ணமும் சொன்னானா இவன் என்றால், ஐயோ அத்தை அவர் என்ன சொல்லப் போகிறார் என்னை மீறி என்றாள் சிரித்துக்கொண்டே, பாருடா இவளை, கொஞ்சம் பேசணும் , அறையில் பேசுவோமா என்றால், இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மாறன் குளிக்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான்,
மலர் சுற்றிலும் பார்த்தால் ஒருவரும் இல்லை அத்தை நான் சொல்லுவதை சத்தம் இல்லாமல் கேளுங்கள், ஏதாவது சொல்லுவதாக இருந்தால் கூட மெதுவாக சொல்லுங்கள் சத்தம் போடக்கூடாது வீட்டில் உள்ள எல்லோருக்கும் இது தெரிய வேண்டும்,ஆனால் இப்போது நாம் இருவர் மட்டும் இதில் முடிவு எடுப்போம், லலிதாவை தெரியும் தானே ஆமாம் என்றால் அவள் மாறனை ஆறு வருடமாக காதலிக்கிறாள் அது தெரியுமா, காதலிக்கிறாள் என்றும் திருமணம் செய்து கொள் என்று பலமுறை கேட்டும் இருக்கிறாள் என்றும் மாறனை சொல்லி இருக்கிறான், இவன் இல்லை மாமன் மகள் மலரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக லலிதா விடம் சொல்லிவிட்டதாக என்னிடம் சொன்னான் ஆனால் லலிதா எத்தனை வருடம் மாறனை காதலிக்கிறாள் என்று எனக்கு தெரியாது, சரி உங்கள் மகன் என்னை 15 வருடமாக காதலித்து இருகிறார் ஆனால் அது எனக்கு தெரியாது, நான் மாறனிடம் கேட்டேன், ஒரு வேளை நான் மாறனை கல்யாணம் செய்யாமல் மாறனின் அருமை, பெருமை, புகழ் எனக்கு தெரியாமல் இவரை நான் கல்யாணம் செய்யாமல் வேறு ஒருவர் திருமணம் செய்து கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன், என்ன செய்வேன் உன்னை காதலித்து விட்டேன் என்னால் மாற்றிக் கொள்ள முடியாது, மறக்கவும் முடியாது அப்படியே திருமணம் செய்யாமல் இருந்திருப்பேன்,மருத்துவத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன் என்று உங்கள் மகன் சொன்னார்,அதே நிலைமையில் தான் லலிதாவும் இப்போது இருக்கிறாள் நானும் பலமுறை லலிதாவிடம் பேசி பார்த்தேன் திருமணம் செய்து கொள் என்று,சரி நீ மாறனை திருமணம் செய்துகொள் இரண்டாவது மனைவியாக என்றேன், அதற்கு லலிதா முடியாது, உனக்கு நான் துரோகம் செய்ய முடியாது, ஆனால் நான் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்கிறாள் உறுதியாக, லலிதா அவர்களின் வயதான அப்பா அம்மா பாதுகாப்பில் மட்டும் தான் இருக்கிறாள், நான் மாறனை விட்டு பிரிந்த போது என்னை எல்லோரும் விட்டு சென்றீர்கள், நான் நம்பி போன ராமும் என்னை மோசம் செய்ய பார்த்தான், அந்த சூழ்நிலையில் லலிதாவை நான் எத்தனையோ தடவை அவமானப்படுத்தி இருக்கிறேன், ஆனாலும் லலிதா என்னை விடாமல் கூப்பிட்டு மாறன் நல்லவன் ராம் நல்லவன் இல்லை, நீ மோசமானவள் என்று கடுமையான வார்த்தைகளை கூறி என்னை திட்டினால், அது மட்டும் இல்லாமல் நான் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், இந்த பிரச்சினையை எப்படி நான் எதிர் கொள்ள வேண்டும் என்று எனக்கு பக்க பலமாக இருந்து என்னை எதிர்கொள்ள செய்தால், நான் லலிதா இருக்கும் தைரியத்தில் தான் என்னால் எல்லாமே செய்ய முடிந்தது, என்னை பாதுகாத்துக் கொள்ள முடிந்தது, என் அப்பா அம்மாவை விட என் தம்பியை விட என் கூட பிறக்காத சகோதரி லலிதா என்னை காப்பாற்றினால், நான் நடுத்தெருவில் நின்ற போது என்னை தேடி வந்து உதவி செய்தால், நான் மாறனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினால், நான் எக்கேடு கெட்டு ஒழிந்தால் என்ன அது தனக்கு லாபம் தானே என்று லலிதா ஒருபோதும் என்ன விட்டு விட வில்லை,என்னை வாழ வைக்கவே தன்னை கஷ்டப்படுத்திக் கொண்டவள், அவள் நல்லா வாழாமல் நான் இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ முடியாது,என்னை இத்தனை பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து எனக்கு உறுதுணையாக இருந்து சகோதரி போல என்னை உரிமையுடன் சண்டை போட்டு என்னை கண்டபடி திட்டி நல்லது கெட்டது புரிய வைத்தாள், ஆனால் மாறனின் மனைவி அப்படி இருக்கக் கூடாது என்று என்னை காப்பாற்றியதே லலிதா தான், அவளுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் இரண்டாவதாக அவளுக்கு குழந்தை வேண்டும், இது நான் அவளுக்கு செய்யும் நன்றி கடன், அவள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது நான் எப்படி சந்தோசமா இருக்க முடியும், உங்கள் மகனை காதலித்தது அவள் குற்றமா, நீங்கள் யோசியுங்கள்,
முதலில் அத்தை ஒத்துக் கொள்ளவில்லை மலர் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அத்தையை சரி செய்தால், அத்தை மலரிடமும் உன் வாழ்க்கையில் ஏதாவது சிக்கல்கள் வந்தால், மலர் அத்தையிடமும் மாறன் மீது எனக்கு முழுநம்பிக்கை உள்ளது, எனக்கு பெரிய பலமே நீங்கள் தான் அத்தை உங்களை விட யாரும் பெரிது கிடையாது, உங்கள் மகனுக்கு நீங்கள் தான் பெரிது எந்த ஒரு இடத்திலும் அந்த நம்பிக்கையை வீணாகாது, அத்தை மலரை பார்த்து நீ தெளிவான ஆள் தான் என்றாள்,அத்தை மலரிடமும் உன் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்,
அடுத்து மலர் ரகு உடன் பேசினால் அத்தையை விட ரகு எளிதில் புரிந்து கொண்டான் ரகு மூலமாக வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசினால் முதலில் அவர்கள் கடுமையாக எதிர்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் மற்றும் லலிதாவையும் அவர்கள் புரிந்து கொண்டு சரி என்றார்கள்,