03-03-2023, 06:05 PM
தெளிவான எழுத்து நடை விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தான் யோசித்து வைத்து இருந்த வழியிலேயே கதையை கொண்டு செல்லும் பாங்கு சொன்னது சொன்னபடி தொடர்ந்து பதிவுகள் அந்த நாளில் தர முடியாவிட்டால் அதற்கு உரிய தகுந்த காரணத்தை வாசகர்களிடம் தெரிவிப்பது காதல் பொங்கி வழிய ஒரு காமம் நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் இந்த கதையை படித்து நடந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை இது மிகையாக கூட இருக்கலாம் ஆதிஷ் சுபா உரையாடல் கலவி அவள் ஆசை அவன் மனசு தவறு செய்ய சந்தர்ப்பம் அழகாக ஏற்படுகிறது நித்யா ஹரிக்கு இடையில் உண்மையில் வித்யாசமான ஆளுதான் நீங்க வாழ்த்துக்கள் தொடருங்கள் நன்றி