03-03-2023, 03:40 PM
(02-03-2023, 01:29 PM)jspj151 Wrote: yes
சொர்க்கம் முதல் பகுதி கிடைத்தது
அடுத்தது ரிப்பேர் ஆகிவிட்டது
தோழர். மென்பனி, அவர்கள் தான் இதனை உப்ளோட் செய்தது, அவரிடம் கேளுங்கள்... மேலும் அவரிடமும் முதல் இரண்டு பாகங்கள் மட்டுமே உள்ளது... முழு பாகம் எவரிடமும் இல்லை போல...
ம்ம்ம்... tamil_kamam yahoo குரூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்தும் காலம் விஞ்சி நிற்கும் படைப்புகள், இணையம் பெரிதும் இல்லாத காலத்தில் கொடிகட்டி பறந்த அந்த பதிப்புகள், இப்போது கைக்கெட்டும் தூரம் இணையம் உள்ள போது கால ஓட்டத்தில் கரைந்து போனது பெரும் இழப்புதான்...
இனி எல்லாம் கொங்குசுந்தரி, ராட்சசன், சிஸ்ரயூட்ரிவ்ர் போன்றோர் வருவது அரிதுதான்...