03-03-2023, 12:09 PM
பொதுவாகவே அடல்டரி வகை கதைகளை வாசிப்பதில் ஆர்வம் இல்லை. இக்னோர் செய்து விடுவேன். ஏதோ ஒரு உள்ளுணர்வினால் இந்த திரியைத் திறந்து வாசிக்க ஆரம்பித்தேன். கடைசி பதிவு வரை வாசித்துவிட்டேன்.
கதையில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கத்தான் செய்கிறது.
அதற்காக இது நல்ல கதை இல்லை என்று சொல்லிவிட முடியாது.
கதை உண்மையிலேயே அருமை. வக்கிரங்கள் எதுவும் இல்லாமல் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.