03-03-2023, 07:20 AM
(This post was last modified: 03-03-2023, 07:22 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Good morning nanbas,இன்று ஒரு தெலுங்கு நண்பர் slnhlp ஒரு pvt message அனுப்பி இருந்தார். ஜெனிலியாவுக்காக இந்த ஸ்டோரியை Google translator மூலமாக படிப்பதாக கூறினார்.அவர் தளத்திலும் ஜெனிலியா ஸ்டோரி இல்லை என்று கூறினார்.எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த message எனக்கு சந்தோசமாக இருந்தது.